இந்நிய பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள்:
பின்தங்கிய நாடுகளின் சிறப்பியல்புகள்:
1, வளர்ச்சி குன்றிய', 'குறைவான வளர்ச்சி அடைந்த',
"பின்தங்கிய', 'ஏழ்மையான' மற்றும் 'வளர்ந்து
வரும்' என்ற சொற்கள் பொதுவாக குறைந்த
வருமானம் ஈட்டும் நாடுகளைக் குறிக்கும்.
2. எந்த நாடுகளின் தலா வருமானம் குறைவாக
இருப்பதால் வாழ்க்கைத் தரம் குறைவாக
இருக்கிறதோ அந்த நாடுகள் வளர்ச்சி குறைந்த
நாடுகள் எனப்படும்.
3. தலா வருமானத்தின் அடிப்படையில் நாடுகள்
வளர்ந்த நாடுகள் என்றும் வளர்ச்சி குறைந்த
நாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
4. (எ.கா) 1949 ல் உலக மக்கள் தொகையில் 18
விழுக்காடு கொண்ட அதிக வருமானமுடைய
நாடுகள் உலக வருமானத்தில் 67 விழுக்காடு
பெற்றிருந்தன.
5. ஆனால் உலக மக்கள் தொகையில்
67 விழுக்காட்டை கொண்ட குறைந்த
வருமானமுடைய நாடுகள் உலக வருமானத்தில்
15 விழுக்காட்டைப் பெற்றிருந்தன,
1. முதன்மைத் துறை உற்பத்தி:
1. வளர்ச்சிக்குறைந்த நாடுகளில் பொதுவாக, கச்சாப்
பொருள்களும், உணவுப் பொருள்களும் உற்பத்தி
செய்கின்றனர்.
2, பெரும்பாலான மக்கள் வேளாண்மையை தங்கள்
முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர்.
3, சில ஏழை நாடுகள் விவசாயத்தை சாராத
முதன்மை துறையையே சார்ந்துள்ளது (எ.கா
மேலும் விவசாய உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கிராமப்புற வருமானம் குறைவாக உள்ளது.
நிலத்தின் மீது மக்கள் தொகை அழுத்தம் அதிகமாகவே உள்ளது.
2. மக்கள்தொகை அழுத்தம்:
1. பொதுவாக, பெரும்பாலான ஏழை நாடுகளில் மக்கள் தொகை அழுத்தம் பெருகிக்
காணப்படுகிறது.
2. மக்கள்தொகை அழுத்தமானது பல வடிவங்களை
எடுக்கிறது. (எ.கா.) கிராமப்புறங்களில் குறைந்த
வேலை வாய்ப்புகள் உள்ளன.
3. அவைகள் சில நேரங்களில் மறைமுக
4. தேவைக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில்,வேலையின்மை என குறிப்பிடப்படுகிறது.
வேலைகளில் அமர்த்தப்
படுவார்கள் இவர்களின் இறுதி நிலை உற்பத்தி திறனானது பூஜ்ஜியமாக அமையும்.
5, இரண்டாவதாக, அதிக பிறப்பு வீதத்தினால், சார்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
அதிகமானதாக உருவாகும், கடைசியாக இறப்பு வீதம் குறைவினாலும் பிறப்பு வீதம்
அதிகரிப்பினாலும், மக்கள்தொகை பெருமளவில்
அதிகரிக்கும்.
3, இயற்கை வளங்கள் சரியாக பயன்படுத்தாமை:
1. ஏழைநாடுகளில் இயற்கை வளங்கள் குறைவாக்க
பயன்படுத்தப்படுகிறது.
2. இந்நாடுகளில் இயற்கை வளங்கள்
பயன்படுத்தப்படாமலோ, குறைவாக
பயன்படுத்தியோ வீண் அடிக்கக் கூடும்.
4. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்:
1, ஏழை நாடுகளில் வாழும் மக்களின், பின் தங்கிய
பொருளாதார நிலையானது உழைப்பு குறைந்த
நிலை உற்பத்திக் காரணிகளின் இடம் பெயராமை தொழில் முனைவோன் அற்ற நிலை,
2. பொருளாதார அறியாமை, போன்ற பிறவற்றில்
பிரதிபலிக்கும். அம்மக்கள் பாரம்பரிய
பழக்கவழக்கத்தினால் அரசாளப்படுகிறார்கள்.
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
March 27, 2018
Rating:
No comments: