உலக நாடுகள் -world countries
உலக புவிப்பரப்பானது பெரும் பகுதி நீரால் ஆனது.
ஏனைய நிலப்பகுதி 7கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகும்.
இந்த 7 கண்டங்களிள் அரசியல் பிரிவுகளாக சுமார் 270 நாடுகள் அமைந்துள்ளது.
இதில் 195 நாடுகள் தனித்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் (பிரச்சனைக்குரிய ஆனால் உண்மையான சுயாதீனமானவை)
மற்ற 70 நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்த பகுதிகளாகவும், 5 நாடுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாகவும் இப்போதும் உள்ளன.
அவற்றின் விவரங்கள் கண்டங்கள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1- ஆசியாக் கண்டம் (Continent of Asia)
2- ஆப்பிரிக்காக் கண்டம் (Continent of Africa)
3- ஆஸ்திரேலியக் கண்டம் (Continent of Australia)
4- ஐரோப்பாக் கண்டம் (Continent of Europe)
5- வட அமெரிக்காக் கண்டம் (Continent of North America)
6- தென் அமெரிக்காக் கண்டம் (Continent of South America)
7- அண்டார்டிகாக் கண்டம் (Continent of Antarctica)
1- ஆசியாக் கண்டம் (Continent of Asia)
ஆசியா உலகின் மிகப் பெரிய, அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும். இது பூமியின் கிழக்கு, வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். பூமியின் மொத்தப் பகுதியில் 8.7% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும்.
கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் இதன் எல்லைகளாக அமைந்து உள்ளன. மேலும் இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும், காக்கேசிய மலைகள், காஸ்ப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.
ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா என 6 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆசியாக் கண்டத்தில் 49 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 59 நாடுகள் அடங்கியுள்ளன.
நாடுகள்-தலைநகரம்
1. அக்ரோத்திரி மற்றும் டெகேலியா (Akrotiri and Dhekelia)
எபிஸ்கொபி கண்டோன்மெண்ட்
2. அப்காசியா (Abkhazia)
சுகுமி
3. அஜர்பைஜான் (Azerbaijan)
பாக்கூ
4.ஆப்கானிஸ்தான் (Afghanistan)
காபூல்
5. ஆர்மீனியா (Armenia)
யெரேவன்
6. இந்தியா (India)
புது டில்லி
7. இந்தோனேஷியா (Indonesia)
ஜகார்த்தா
8. இஸ்ரேல் (Israel)
டெல் அவிவ்
9. ஈராக் (Iraq)
பாக்தாத்
10. ஈரான் (Iran)
தெஹரான்
11. உஸ்பெகிஸ்தான் (Uzbekistan)
தாஷ்கண்டு
12. ஏமன் (Yemen)
சனா
13. ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) (U.A.E)
அபுதாபி
14. ஓமன் (Oman)
மஸ்கட்
15. கத்தார் (Qatar)
தோஹா
16. கம்போடியா (Cambodia)
நாம்பென்
17. கஜகஸ்தான் (Kazakhstan)
அல்மா-ஆடா
18. கிர்கிஸ்தான் (Kyrgyzstan)
பிஷ்கெக்
19. கிறிஸ்துமஸ் தீவு (Christmas Island)
ஃபிளை ஃபிஷ் கோவ்
20. கிழக்கு திமோர் (East Timor, Timor-Leste)
டிலி
21. குவைத் (Kuwait)
குவைத்
22. கோகோஸ் (கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands)
மேற்கு தீவு
23. சவூதி அரேபியா (Saudi Arabia)
ரியாத்
24. சிங்கப்பூர் (Singapore)
சிங்கப்பூர்
25. சிரியா (Syria, Syrian Arab Republic)
தமஸ்கஸ்
26..சீனா (China)
பீஜிங்
27. சைப்ரஸ் (Cyprus)
நிகோசியா
28. தாய்லாந்து (Thailand)
பாங்காக்
29. தாய்வான் (பார் சீனக் குடியரசு) (Taiwan (Republic of China))
தைப்பே
30. தாஜிகிஸ்தான் (Tajikistan)
துஷான்பே
தேடல் தொடர்பான keywords:
உலக நாடுகள் -world countries
உலகம், நாடுகள், கண்டம், continent, world, உலகம், america, அமெரிக்காக், அமெரிக்கா, countries, issues, தென், பகுதிகளாகவும்.ஆசியாக் கண்டம் - உலக நாடுகள், ஆசியா, நாடுகள், world, ஆசியாக், கண்டம், கிழக்கு, பெருங்கடலும், timor, சிங்கப்பூர், china, republic, தீவு, குவைத், பூமியின், countries, உலகம், issues, ஆகும், arab
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
April 09, 2018
Rating:

No comments: