TNPSC விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை


TNPSC  விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை

TNPSC applicants need to pay attention





TNPSC தேர்வாணைய இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் முன் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை

குரூப் II -A-இல் மூலச் சான்றிதழ்களை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்
முறை

சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு
அழைக்கப்பட்டவர்கள் தங்களது அழைப்பு கடிதத்தினை  (CV -MEMO) கீழ்க்கண்ட  முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
http://WWWW tnpsc.gov.in/Resultget.
g2a_CV_cal12k17.html

அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள்பட்டியலை கீழ்க்கண்ட முகவரியில் தரவிரக்கம்
செய்து கொள்ளலாம்.

http://WWWW tnpsc.gov.in/docu/List of

இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள்.


தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய கால அவகாசம் 23.04.2018
முதல் 04.05.2018 வரை 5.45pm

1.விண்ணப்பதாரரின் புகைப்படம்.

2.SSLC மதிப்பெண் பட்டியல்,

3.HSC/Diploma/ITI/Teacher training மதிப்பெண் பட்டியல்


4. இளநிலைப் பட்டத்திற்கான சான்றிதழ்.

Provisional and Convocation

நகல்

இதில் விண்ணப்பதில் தாங்கள் Provisional Certificate அல்லது Degree convocation Certificate ஆகிய இரண்டில் எதை குறிப்பிட்டுள்ளீர்களோ அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்

5.சாதிச் சான்றிதழ்.

6.நன்னடத்தைச் சான்றிதழ்.


இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து வாங்க வேண்டும். இதற்க்கென தனி format இல்லை. மாற்றுச் சான்றிதழ் போதுமானது.
மேலும்,

7.முதுநிலைப் பட்டத்திற்கான சான்றிதழ்

8.மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்


9.ஆதரவற்ற விதவை சான்றிதழ் (Destitute Widow Certificate)

10.முன்னாள் இராணுவத்தினர் என்பதற்கான
சான்றிதழ்

11.இளநிலைப்பட்டம் தமிழ்வழியில்
பயின்றதற்கான சான்றிதழ் PSTM
Certificate)

விண்ணப்பதாரர் படித்த கல்லூரி
முதல்வரிடமிருந்து பெறப்பட வேண்டும்.


அஞ்சல்வழிக்கல்வி தொலைதூரக்கல்வியில்
சல்வழிக்கல்வி -தாலைதூரக்கல்வி
பயின்றிருப்பின் அதற்கானச் சான்று
பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து பெறப்பட வேண்டும்.

12.தொழில்நுட்பக் கல்வித்தகுதி
(Technical Qualification) தட்டச்சர்
மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்
சான்றிதழ்கள்.

இவை 6-k விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

13, எற்கனவே வாிசு பணியில் இருப்பவர்கள்


13. ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்கள்தடையின்மை சான்று NOC கலந்தாய்வுக்கு செல்லும் போது சமர்பித்தால் போதும்.

Personal conduct certificate (நன்னடத்தை சான்று) A grade or B grade அலுவரிடமிருந்து வாங்கிகலந்தாய்வுக்கு செல்லும்போது அசல் சமர்பிக்க வேண்டும்.

உங்களுக்கு A or B grade அலுவலர் யார் என்று தெரியவில்லை எனில் நீங்கள்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம்


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாங்கலாம் இவர் A grade அலுவலரே குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு தெரியும் என எழுதி வாங்கி கொள்ளுங்கள்.

முகவரி

Tamil Nadu
Public ServiceCommission

Commercial Tax Annexe Building No.1
Greams Road,

Chennai-600006
Tamil Nadu

INDIA

Phone: +91-44-28297584-86191-92
Fax: +91-44-28297769
E-mail: coetnpsc.tn@nic.in
contacttnpsc@gmail.com

TNPSC விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை TNPSC  விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை Reviewed by Bright Zoom on April 25, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.