வேதியியல் பொது அறிவு |Chemistry General Knowledge

வேதியியல் பொது அறிவு!

Chemistry General Knowledge!

Bright Zoom,

வேதியியல் பொது அறிவு!

★ காந்தத் தன்மையற்ற பொருள் 
கண்ணாடி 

  இரும்பின் தாது 
மாக்னடைட்

★ பதங்கமாகும் பொருள் 
கற்பூரம்

★ அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் 
சீசியம்

 அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது 
-  கிரிக்கெட் மட்டை

★ நீரில் கரையாத பொருள் 
கந்தகம்

★  நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

 நீரில் கரையாத வாயு எது 
நைட்ரஜன்

★ பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி
 - உருகுதல்

★ நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

 மின்காந்தம் பயன்படும் கருவி
 - அழைப்பு மணி

★ வெப்ப கடத்தாப் பொருள் 
மரம்

 திரவ நிலையிலுள்ள உலோகம்
 - பாதரசம்

★ ஒளியைத் தடை செய்யும் பொருள்
 - உலோகத்துண்டு

★ இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை 
புடைத்தல்

★  ஒரு படித்தான தன்மை  கொண்டது
 - தூய பொருட்கள்

★ கலவைப் பொருள் என்பது
 - பால்

★ கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை 
கையால் தெரிந்து எடுத்தல்

★ கடல்வாழ் செடிகளின் 
சாம்பலில் இருந்து தயாரிக்கப்
படும் சேர்மம்
 -  சோடியம் கார்பனேட்

★ தீயின் எதிரி என  அழைக்கப் 
படுவது
 - கார்பன் டை ஆக்சைடு

★ போலிக் கூரைகள் தயாரிக்கப்
 பயன்படும் வேதிச் சேர்மம்
 - பாரிஸ் சாந்து

★ அசிட்டிக் அமிலத்தின்  நீர்க்கரைசல்
 - வினிகர்

★ கீட்டோன் வரிசையின் முதல்
 சேர்மம் 
அசிட்டோன்

  40 சதவீத பார்மால்டிஹைடின் 
நீர்க்கரைசலின் பெயர் 
பார்மலின்

★ 100 சதவீத மறுசுழற்ச்சி
 செய்யப்படும் பொருள்
 - கண்ணாடி

★100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

  பளபளப்புக்கொண்ட அலோகம்
 - அயோடின்

★ மின்சாரத்தைக் கடத்தும்  அலோகம்
 - கிராபைட்

★ எப்சம் உப்பின் வேதிப்பெயர்
 - மெக்னீசியம் சல்பேட்

 செயற்கை இழைகளுக்கு 
உதாரணம்
 - பாலியெஸ்டர்நைலான்ரேயான்

★ கேண்டி திரவம் என்பது
 -  பொட்டாசியம் பெர்மாங்கனேட்

★ மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் 
சோடியம் சல்பேட்

★ அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல்
 - நெஸ்லர் கரணிஎனப்படும்

★ பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் 
யூரோட்ரோபின்.

★  சலவைப் பொருட்களின் 
அயனிப்பகுதி 
 -   -SO3- Na+

★ சலவை சோடா தயாரிக்கப்
 பயன்படுவது
 - சோடியம் கார்பனேட்

★ ஒரு எரிபொருள் எரிய தேவைப் படும் குறைந்தபட்ச வெப்பநிலையே
 - எரிவெப்பநிலை

★ எரிசோடா என்ப்படுவது
 - சோடியம் ஹைட்ராக்சைடு

★ எரி பொட்டாஷ் எனப்படுவது
 - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

★ நீரில் கரையும் காரங்கள் 
-  அல்கலிகள்

★ பருப்பொருள்களின் நான்காவது  நிலை - பிளாஸ்மா

★ இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது
 - நீர்ம ஹைட்ரஜன்

★ தூய்மையான நீரின் PH மதிப்பு
 -  7

★ அதிக ஆற்றல் மூலம் கொண்டது
 - லிப்பிடு

★ இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன்
 - வைரம் 

★ எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும்
 - நுரைப்பான் (ஃபோம்மைட்)

★ ஐஸ் தயாரிக்கும் கலத்தில்
 குளிர்விப்பானாகப் பயன்படுவது 
நீர்ம ஹைட்ரஜன்

★ வெள்ளை துத்தம் எனப்படுவது
 - ஜிங்க் சல்பேட் ZnSO4

★ உலகில் அதிக வலிமை மிக்க 
அமிலம் 
- ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம்  HFSO3

★ ஒரு நாட்டின் பொருளாதாரம்  அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் 
கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

★ சோடியத்தின் அணு எண் மற்றும்  அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 
- 12

★ காஸ்டிக் சோடா எனப்படுவது 
சோடியம் ஹைட்ராக்சைடு

★ அமில நீக்கி என்ப்படுவது 
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

★ காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது 
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

★ குளிர் பானங்களின் 
PH மதிப்பு 3.0

★ சிமெண்ட் கெட்டிப்படுவதைத்  தாமதப்படுத்த அதனுடன்  சேர்க்கப்படுவது
 - ஜிப்சம்

  குளியல் சோப்பில் கலந்துள்ள 
காரம் 
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

★ சலவைத்தூள் தயாரிக்க 
பயன்படும் சாதனம் 
பெக்மென் சாதனம்

★ கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு 
கார்பன் டை ஆக்சைடு

★ பனிக்கட்டி போன்ற அசிட்டிக் 
அமிலம் என்பது
 - 100 சதவீத அசிட்டிக் அமிலம்

★ நங்கூரம் மற்றும் குதிரை லாடம்  தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை
 - தேனிரும்பு

*  நீர்ம அம்மோனியாவின் பயன் 
குளிர்விப்பான்

★ பென்சீன் ஆய்வுக்கூடங்களில்  கரைப்பானாகப் பயன்படுவது
 - நைட்ரஜன்

★ சோப்புகளில் உப்பாக உள்ள 
அமிலம்
 - கொழுப்பு அமிலம்

★ இயற்கையில் தனித்துக்  கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது 
கிராபைட்

★ வெண்ணெயில் காணப்படும் 
அமிலம்
 - பியூட்டிரிக் அமிலம்

 ★  ஆற்றல்மிகு ஆல்கஹால்  என்பது 
தனி ஆல்கஹால் + பெட்ரோல்

*அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் 
புரோமின்

★ இராக்கெட் எரிபொருளாகப்
 பயன்படுவது 
நீர்ம ஹைட்ரஜன்

★ எண்ணெயினால் பற்றி எரியக் கூடிய தீயை எதைக் கொண்டு
 அணைக்க வேண்டும் 
நுரைப்பான் (ஃபோம்மைட்)

★ ஐஸ் தயாரிக்கும் கலத்தில்  குளிர்விப்பானாகப் பயன்படுவது 
- நீர்ம ஹைட்ரஜன்

 ஒளிச் சேர்க்கை என்பது 
- வேதியல் மாற்றம்

★ இயற்பியல் மாற்றம் 
பதங்கமாதல்

★ வேதியியல் மாற்றம்
 - இரும்பு துருப்பிடித்தல்

★ பொதுவாக மாசு கலந்த  சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை  விட அதிகம்

★ யூரியாவின் உருகு நிலை
 - 135o C

★ இரும்பு துருபிடித்தல் என்பது 
ஆக்சிஜனேற்றம்

★ இரப்பையில் ஏற்படும்  அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை 
-  நடுநிலையாக்கல்

★ இரத்தத்திலுள்ள  ஹீமோகுளோ பினைப் பாதிக்கக்கூடிய வாயு 
கார்பன் மோனாக்சைடு

★ புரதச் சேர்க்கையில் பயன்படுவது
 - நைட்ரஜன்

★ நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்
 - நீலம்

★ எத்தில் ஆல்கஹாலின்  கொதிநிலை
 - 78o C

★ கோதுமையிலிருந்து உமியை 
நீக்கும் முறை 
தூற்றுதல்

★ நீரும் மணலும் கலந்த 
கலவையைப் பிரிக்கும் முறை
 - தெளியவைத்து இறுத்தல்

★ ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது
 - சோடியம் ஹைட்ராக்சைடு

★ நைட்ரஜனும் ஹைட்ரஜனும்  இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி 
உயர் வெப்பநிலை

★ கடல் நீரைக் குடி நீராக மாற்ற  மேற்ரொள்ளப்படும் செயல்முறை 
காய்ச்சிவடித்தல்

★ மயில் துத்தம் என்பதன் வேதிப்
பெயர்
 - காப்பர் சல்பேட்

★ ரவையில் கலந்தூள்ள இரும்புத்
தூளைப் பிரித்தெடுக்கும் முறை
 - காந்தப்பிரிப்பு முறை

★ துரு என்பதன் வேதிப் பெயர்
 - இரும்பு ஆக்ஸைடு




வேதியியல் பொது அறிவு |Chemistry General Knowledge வேதியியல் பொது அறிவு |Chemistry General Knowledge Reviewed by Bright Zoom on November 06, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.