தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்வோம் | Let's know about Tamil Nadu

தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்வோம் |

Let's know about Tamil Nadu

தமிழ்நாடு (Tamil Nadu):

என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள ஒரு  மாநிலம்மாகும்.

தமிழகம் :

தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும்

பரப்பளவு: 

1,30,058 ச.கி.மீ

பெரிய மாநிலம் :

மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது.

தலைநகரம்:

சென்னை (Chennaiதமிழ்நாட்டின் தலைநகரமும்இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம்மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டுவந்தது

மொழி : 

உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ்  மொழி பேசும்  தமிழர்  வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது. 

மாவட்டங்கள்: 38

மாநகராட்சிகள்: 25

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன.

நகராட்சிகள்: 144

வருவாய் மண்டலங்கள்: 76

தாலுக்காக்கள்: 226 

பேரூராட்சிகள்: 561

பஞ்சாயத்து யூனியன்கள்: 385

ஊராட்சிகள்: 12606

வருவாய் கிராமங்கள்: 16564

மொழி: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு

மக்கள் தொகை: 7, 21, 47, 030 (6வது இடம்)

எழுத்தறிவு: 80.33%

சட்ட மன்ற தொகுதிகள்: 234

மக்களவை தொகுதிகள்: 39

மாநிலங்களவை தொகுதிகள்: 18

முக்கிய ஆறுகள்: காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, அமராவதி

பூகோள அமைப்பு: 13.09" வடக்கு 80.27* கிழக்கு

எல்லைகள்: கேரளா, கர்நாடகம், ஆந்திரபிரதேசம், புதுச்சேரி (யூ.பி), வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்"

முக்கிய நகரங்கள்: 

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி,ஈரோடு, தஞ்சாவூர், கரூர், விருதுநகர், சேலம், வேலூர், நமக்கல், ராமேஸ்வரம், ராமநாதபுரம், சிவகாசி, சிதம்பரம், ஊட்டி, திண்டுக்கல், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.

மாநில கீதம்: 

தமிழ்த் தாய் வாழ்த்து: 'நீராடும் கடலுடுத்த.....

மாநில மரம்: பனை

மாநில விலங்கு: 

நீலகிரி தார் ஆடு (வரையாடு)

மாநில விளையாட்டு:  கபடி

மாநில பறவை: மரகத புறா

மாநில மலர்: செங்காந்தள்

மாநில நாட்டியம்: பரதம்

ஆளுநர்: திரு : ஆர்.என்.ரவி

முதல் மந்திரி: திரு : மு. க. ஸ்டாலின்.



தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்வோம் | Let's know about Tamil Nadu தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்வோம் |  Let's know about Tamil Nadu Reviewed by Bright Zoom on November 13, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.