TNPSC சிறப்புப்பகுதி: இந்தியா யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள்


TNPSC சிறப்புப்பகுதி: இந்தியா
யுனெஸ்கோ பாரம்பரிய
சின்னங்கள்


ஐக்கிய நாடுகள் அவையின்முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்றான
யுனெஸ்கோ.

 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவானது  இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும்தொடர்புத் துறைகளில்ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. 

யுனெஸ்கோ அமைப்பின் தற்போதைய தலைவர் 

ஆட்ரி அசூலே

இந்தியா 

1983 - அஜந்தா குகை (மஹாராஷ்டிரா)

1983 - எல்லோரா குகை (மஹாராஷ்டிரா)

1983 - தாஜ்மகால் (உத்தரபிரதேசம்)

1983 - ஆக்ரா கோட்டை (உத்திரபிரதேசம்)

1984 - சூரிய கோயில் கோனார்க் (ஒடிசா)

1985 - மகாபலிபுரம் (தமிழ்நாடு)

1985 - மானால் வனவிலங்கு சரணாலயம் (அஸ்ஸாம்)

1987 - யானை குகை (மஹாராஷ்டிரா)

1987 - பட்டக்கல் கோவில் (கர்நாடகம்)

1988 - நந்தாதேவி தேசிய பூங்கா (உத்தரகாண்ட்)

2003 - பிம்பேத்கா குகை கோயில்

2004 - பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் (தமிழ்நாடு)

2004 - ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் (தமிழ்நாடு)

2005 - பூக்களின் பள்ளத்தாக்கு (உத்திரகாண்ட்)

2005 - நீலகிரி மலை இரயில் பாதை (தமிழ்நாடு)

2007 - செங்கோட்டை (டெல்லி)

2010 - ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)


2012 - மேற்கு தொடர்ச்சி மலைகள்

2013 - இராஜஸ்தான் மலைக்கோட்டைகள் 



TNPSC சிறப்புப்பகுதி: இந்தியா யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் TNPSC சிறப்புப்பகுதி: இந்தியா யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் Reviewed by Bright Zoom on May 10, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.