Home
/
மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்கள்.!
/
மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்கள்.!
மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்கள்.!
மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்கள்.!
னதை
1/21
கோயிலும், கலையும் ஒன்றொடு ஒன்று பிண்ணி பிணைந்தவை. நம் முன்னோர்கள் எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலக்கட்டத்திலேயே மலைகளை குடைந்தும், பாறைகளை செதுக்கியும் கோயில்களை கட்டினர். இன்னும் காலங்கள் கடந்தும் கம்பீரமான கலைநயத்துடன் பல கோயில்கள் தன் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்களை பார்க்கலாம்.!
2/21
தாய்லாந்தில் உள்ள வாட் ராங் க்ஹுன் கோவில்.!
3/21
கலை, மத, பாரம்பரிய வடிவமைப்புகளை கொண்ட ஒரு புத்த கோவில் ஆகும்.முழுக் கோவிலும் வெள்ளை நிறத்தில் கட்டப்பட்டுள்ளது. இது தூய்மையை பிரதிபலிக்கிறது.
4/21
கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்.!
5/21
இந்த புத்த கோவில் கெமெர் நாகரிக காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் உலகில் உள்ள கட்டிடக்கலைகளின் “masterpieces” எனும் பெயரை உடையது. இந்த கோவிலில் 65 மீட்டர் உயரமான பெரிய கோபுரம் ஒன்று உள்ளது.
6/21
பொற்கோயில், பஞ்சாப், இந்தியா.!
7/21
சீக்கிய மதத்தின் பொற்கோவில் என அழைக்கப்படுவது. விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது .
8/21
பிரம்பணன், இந்தோனேஷியா.!
9/21
விஷ்ணு, பிரம்மா, சிவன் என மூவருக்கும் தனித்தனி கோபுரங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது . 250 சிறிய சன்னதிகள் இதில் உள்ளன .
10/21
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் இந்தியா.!
11/21
இந்த இந்து மதம் கோவில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது உலகில் உள்ள விஷ்ணு கோவில்களில் மிக முக்கியமான ஒன்று .
12/21
ஷ்வேடகோன் பகோடா, மியான்மார்.!
13/21
ஒன்பது டன் எடையுள்ள தங்க அலங்காரங்களைக் கொண்டுள்ளது. இதன் உயரம் 98 மீட்டர்.
14/21
புலி கூடு மடாலயம், பூட்டான்.!
15/21
இதில் இரண்டாம் புத்தர் தியானம் செய்தார் எனக் கூறுவதுண்டு. ஒவ்வொரு பகுதிகளும் ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சியை அளிக்கிறது.
16/21
போரோபுதூர், இந்தோனேஷியா.!
17/21
இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான புத்த கோவில் கருதப்படுகிறது. இங்கு 504 புத்தர் சிலைகள் உள்ளன
18/21
ஹெவன், சீன கோயில்.!
19/21
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு 2.7 மில்லியன் சதுர மீட்டர்கள் ஒரு பரந்த பாதை உள்ளது. இது சொர்க்கத்தை பிரதிபலிக்கிறது. சீனாவின் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சார மைல்கல்லாக கருதப்படுகிறது.
20/21
ஜெடவ்வனரமையா இலங்கை.!
21/21
பண்டைய காலப் பிரதிபலிப்பை உணர்த்தும் கோவில்களில் ஒன்று . உலகின் பழம்பெரும் கோவில்களில் முக்கியமானது.
B nB
மனதை மயக்கும் உலகின் டாப் 10 அழகான கோயில்கள்.!
Reviewed by Bright Zoom
on
August 26, 2018
Rating: 5

No comments: