சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஜாங்ஜியாஜி கண்ணாடி பாலம் உலகின் கண்களை ஈர்த்தது.
Read Less
2/11
அந்த வகையில் அதற்கு முன்னர் கட்டப்பட்ட சிலந்தி வலைப்போன்ற பாலம், சுருள் போன்ற பாலமும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.
Read Less
3/11
சீனாவின் சாங்காய் நகரில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட பாலம் மிக சிக்கலான போக்குவரத்தை சரி செய்வதாக உள்ளது.
Read Less
4/11
சீனாவின் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், சென்னை உள்ள கத்திப்பாரா பாலம் வெறும் 1% தான் இருக்கும் என கூறினால் மிகையாகாது.
Read Less
5/11
சிலந்தி வலைப்போல சீனாவில் கட்டப்பட்டுள்ள பாலம்!
Read Less
6/11
சிலந்தி வலைப்போல சீனாவில் கட்டப்பட்டுள்ள பாலம்!
Read Less
7/11
சிலந்தி வலைப்போல சீனாவில் கட்டப்பட்டுள்ள பாலம்!
Read Less
8/11
அதே போல் சீனாவின் சாங்காயில் கட்டப்பட்டுள்ள சுருள் பாலம் பார்க்க வித்தியாசமானதாக கட்டப்பட்டுள்ளது.
Read Less
9/11
பல்வேறு முக்கிய வழிகளுக்கு செல்லும் வகையில் இந்த சுருள் பாலம் ஒரு ஆற்றை கடந்து வரும் வகையிலும், பல்வேறு வழிகளுக்கு திருப்பி விடும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
Read Less
10/11
இந்த சுருள் பாலத்திற்கு நன்பு பாலம் என பெயர் வகைக்கப்பட்டுள்ளது.
Read Less
11/11
பல்வேறு முக்கிய வழிகளுக்கு செல்லும் வகையில் இந்த சுருள் பாலம் ஒரு ஆற்றை கடந்து வரும் வகையிலும், பல்வேறு வழிகளுக்கு திருப்பி விடும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
Read Less
சிலந்தி வலைப்போல சீனாவில் கட்டப்பட்டுள்ள பாலம்!
Reviewed by Bright Zoom
on
August 28, 2018
Rating: 5
No comments: