TNPSC குரூப்-2 தேர்வு,
பொதுத்தமிழ் வினா விடைகள்-1
By-Bright Zoom
1. 'உலக வசனம்" என அழைக்கப்பெறும் நூல் எது? - பழமொழிநானூறு
2. திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
3. கல்வியில் பெரியார் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்? - கம்பர்
4. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை - 30
5. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் - திவ்யபிரபந்த சாரம்
6. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
7. கம்பர் யாரால் ஆதரிக்கப்பட்டார்? - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்? - இராமாவதாரம்
9. கலாபம் என்பதன் பொருள் - தோகை
10. அண்டை என்னும் சொல்லின் பொருள் - அருகில்
11. கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்று பாடியவர் - அதிவீரராம பாண்டியர்
12. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் - திருமந்திரம்
13. கம்பராமாயணக் காப்பியம் எவ்வகை நூல் - வழிநூல்
14. மருகி என்பதன் பொருள் - மருமகள்
15. மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல் - சீவகசிந்தாமணி
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு வினா ?விடை.

TNPSC குரூப்-2 தேர்வு, பொதுத்தமிழ் வினா விடைகள்-1
Reviewed by Bright Zoom
on
September 11, 2018
Rating:
No comments: