கல்வித்துறையில்
உள்ள இந்த அரசு
வேலையைப்பற்றி அறிந்து
கொள்ளுங்கள்!
TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வு!
தமிழக அரசு சார்பில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன அரசாணை வழங்கப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும்.
தேர்வாணையம் - மாநில அரசு தேர்வாணையம்
நிரப்பப்படும் பதவி - ஆசிரியர்
தேர்வு முறை
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முதலில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும். இந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கிடையாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது, போட்டித் தேர்வு. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி, பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றும்.
கல்வித் தகுதிகள்
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.
அதிகாரப்பூர்வ வளைதளம்:
ஆசிரியர் கல் கவுன்சில் அங்கன் நகல்
பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
படிப்பவர்கள்.
அதிகாரப்பூர்வ வளைதளம்
https://tntet.net.in/tag/tntet
official-website/
இந்த வளைதளத்தை தொடர்ந்து கண்காணித்தால், இந்த தேர்வாணையத்தின் முழு தகவல்களையும் பெறலாம்.
வயது வரம்பு - இத்தேர்வுக்கென உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
முதல் தாள்
முதல் தாளுக்கான வினாத்தாள் அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்.
1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை - 30 மதிப்பெண்
2. மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்
3. மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்
4. கணிதம் - 30 மதிப்பெண்
5. சுற்றுச்சூழலியல் - 30 மதிப்பெண்
ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும். இத்தேர்வுக்கென உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
இரண்டாம் தாள்
1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம்) - 30 மதிப்பெண்
2. மொழித்தாள் - 1 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
3. மொழித்தாள் - 2 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
4. (அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) - 60 மதிப்பெண்
(ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) - 60 மதிப்பெண்
(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது. கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்.

Reviewed by Bright Zoom
on
September 23, 2018
Rating:
No comments: