மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Surgeon பணியிடங்களுக்குMBBS முடித்தவர்கள் விண்ணபிக்கவும்..
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Surgeon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:சென்னை
பணி :Assistant Surgeon
காலியிடங்கள்:1884
சம்பளம்:ரூ.56,100 – ரூ. 1,77,500/- பிரதி மாதம்
தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
தேவையில்லை
தேவையில்லை
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-10-2018
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-10-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :
விண்ணப்பிக்க :
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் :
Assistant Surgeon பணியிடங்களுக்குMBBS முடித்தவர்கள் விண்ணபிக்கவும்..
Reviewed by Bright Zoom
on
October 05, 2018
Rating:
No comments: