வேலை வாய்ப்பினை தரும் வேளாண்துறை...
பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லும் போது அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் பிரிவினை தான் மாணவர்கள் தேர்ந்தெடுப்பர்.
சில சமயங்களில் அதிகமாக நமக்கு பரிச்சயமற்ற படிப்புகளும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
அதில் ஒன்று தான் Agricultural Technology இந்த பிரிவு இருப்பது தெரிந்தாலும் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிந்திருப்பது மிக குறைவு.
வேலை வாய்ப்புகள்
எஞ்சினியரிங் படிப்பை போல 4 வருடப்படிப்பாகும்.. பட்டப்படிப்பினை முடித்தவுடன் அரசு அலுவலகங்களில் நில அதிகாரியாக பணிபுரியலாம்.
உணவுதுறை அல்லது ஆராய்ச்சி துறைகளில் பணிபுரியும் வாய்ப்பினை பெறலாம்.
பால்வளத்துறை, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பணிகளை பெற இயலும்.
அரசு அலுவலங்கள் தவிர தனியார் நிறுவனங்களில் கூட அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக உணவு பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நிச்சயம் வேலை உண்டு.

Reviewed by Bright Zoom
on
December 25, 2018
Rating:
No comments: