TNPSC தமிழ் இலக்கணம்: பகுதி - 1

TNPSC தமிழ் இலக்கணம்:

பகுதி - 1

நம் கருத்துக்களை பிறர் அறியவும், பிறர் கருத்துக்களை நாம் அறியவும் உதவுவது மொழியாகும். மொழியை அழகாக பிழையின்றி பேசுவதைக் குறிகோளாகக் கொண்டதே இலக்கணம்.   மொழியை திருத்தமாக பேச, எழுத துணை புரிவது இலக்கணம்.

தமிழ் இலக்கணம்  5  வகைப்படும்.


* எழுத்துக்களின் எண், பெயர், முறை,பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவதுஎழுத்திலக்கணமாகும்.

* சொற்களின் வகைகள், தன்மைகள் ஆகியவற்றை விளக்குவது சொல் இலக்கணமாகும்.

* நம் முன்னோர்களின் வாழ்வு முறைகளான அன்பு, வீரம், கொடை, ஒழுக்கம் முதலிய செய்திகளை விளக்கிக் கூறுவது பொருள் இலக்கணமாகும்.

* செய்யுட்களின் அமைப்பு, வகை முதலியவற்றைத் தெளிவு பட எடுத்துரைப்பதுயாப்பிலக்கணமாகும்.

* செய்யுளில் காணப்படும் அழகினை வகைப்படுத்திக் கூறுவதுஅணியிலக்கணமாகும்.

TNPSC தமிழ் இலக்கணம்: பகுதி - 1 TNPSC தமிழ் இலக்கணம்:  பகுதி - 1 Reviewed by Bright Zoom on January 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.