Bright Zoom 6ஆம் வகுப்பு - தமிழ்- முதல் பருவம்

Bright Zoom  6ஆம் வகுப்பு - தமிழ்- முதல் பருவம்

TNPSC Tamil பொதுத்தமிழ் (புதிய பாடப்பகுதி)

1. ′சீரிளமை′ என்ற சொல்லை பிரிக்கக் கிடைக்கும் சொல் ........................... - சீர்மை + இளமை

2. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல் ......................... - சிலப்பதிகாரம்

3. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ....................... - கணினித்தமிழ்

4. ′தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்′ என்று பாடியவர்..................... - பாரதியார்

5. ′மா′ என்னும் சொல்லின் பொருள் ......................
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
விடை : இ - விலங்கு



6. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ...................... - மொழி

7. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நு}ல் ................................ - தொல்காப்பியம்

8. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது .............................. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். - எண்களின்

9. கழுத்தில் சசூவது .................... - தார்

10. கதிரவனின் மற்றொரு பெயர் ................. - ஞாயிறு

11. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வெண்மை + குடை

12. கொங்கு + அலர்  என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? - கொங்கலர்

13. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - பொன் + கோட்டு

14. அவன் + அளிபோல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? - அவனளிபோல்

15. கிணறு என்பதை குறிக்கும் சொல் - கேணி


Bright Zoom 6th Class - Tamil-First Season

TNPSC Tamil General Public (New Course)

1. The term 'class' is the word to be separated ........................... - Fine + youth

2. Sleep + Empowerment is the word to be written together ......................... - CYLATICS

3. Computer + Tamil is available to write the word ....................... - Computer System

4. 'We can see everywhere like Tamil language' .................................................................................................................

5. The word 'ma' means ......................
A) house
B) the sky
C) animal
Answer: e - animal



6. Let's help us to think and think ...................... - Language

7. The oldest grammatical in Tamil is ................................ - Tolkappiyam

8. If the language is to be used on the computer, it must be formatted based on ............................... - numbers

9. Suck in the neck .................... - tar

10. Another name of the sunrise ................. - Sunday

11. Get the word "white" + umbrella

12. Hooker + Aller - konkalar

13. What is the meaning of the word 'golden'? - golden + coat

14. What is he like to add in writing? - Like him

15. The term referring to the well - goodbye





Bright Zoom 6ஆம் வகுப்பு - தமிழ்- முதல் பருவம் Bright Zoom  6ஆம் வகுப்பு - தமிழ்- முதல் பருவம் Reviewed by Bright Zoom on February 15, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.