Bright Zoom  TNPSC Tamil  History
பொது அறிவு
1. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது? மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
2. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? ரிப்பன் பிரபு
3. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட இந்தியத் தலைவர்கள் யார்? மோதிலால் நேருஇ சி.ஆர்.தாஸ்
4. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது? கிலாபத் இயக்கம்
5. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
6. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது? 1931
7. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்? லிண்லித்தோ பிரபு
8. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்? லட்சுமி
9. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது? 1919 - 1947
10. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1938
11. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்? 52 வினாடிகள்
12. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
13. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்? அன்னிபெசண்ட்
14. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்? கர்சன் பிரபு
15. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்? பாலகங்காதர திலகர்
16. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி
17. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்? லாலா லஜபதி ராய்
18. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்? கான் அப்துல் கபார்கான்
19. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
20. “எங்கு ஒரு நு}லகம் திறக்கப்படுகிறதோஇ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்? சுவாமி விவேகானந்தர்
21. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது? அக்டோபர் 2
22. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? வினோபா பாவே
23. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜனவரி 30
24. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்? ராபர்ட் கிளைவ்
25. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி
26. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசண்ட் அம்மையார்

Bright Zoom  TNPSC Tamil  History  பொது அறிவு
 
        Reviewed by Bright Zoom
        on 
        
February 15, 2019
 
        Rating: 
      
No comments: