Tnpsc - பொதுத்தமிழ்
பொதுத்தமிழ் -1
1. சேர மன்னரின் அடையாளச் சின்னம் .................... - வில்
2. சோழ மன்னன் ........................வினைக் காக்க, தன் தசையை அளித்தான். - புறா
3. மார்போலையில் எழுதும் எழுத்தாணி .................... - தந்தம்
4. பொருத்துக.
அ) விசும்பு - 1) தந்தம்
ஆ) துலை - 2) நெருப்பு
இ) மருப்பு - 3) துலாக்கோல்
உ) களிறு - 5) வானம்
யுளெ: 5 3 1 2 4
5. தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் ............... - கலிங்கத்துப்பரணி
6. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் .................... - சயங்கொண்டார்
7. நவ்வி - இச்சொல்லின் பொருள் ................... - மான்
8. சிற்றியலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? - 96
9. பொருத்துக.
அ) சிந்தை - 1) சொரிதல்
ஆ) நவ்வி - 2) நீர்
இ) முகில் - 3) மான்
உ) உகுதல் - 5) எண்ணம்
யுளெ: 5 3 4 2 1
10. ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை .................... - 192
11. சாதுவன் கடல் வாணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு .................... நு}லில் காணப்படுகிறது. - மணிமேகலை
12. ′திரைகடலோடியும் திரவியம் தேடு′ எனக் கூறியவர் .......... - ஒளவையார்
13. தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக ................... தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். - ரியு+னியன்
14. திருவிழாக்களில் ................... எடுப்பதும் .................... இழுப்பதும் இன்றும் நடைபெறுகிறது. - காவடி, தேர்
15. தயிரை இறக்கு. இத்தொடர் ................. ஆகுபெயர் ஆகும். - தானியாகு பெயர்
9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ் - 2
1. காட்சி என்னும் தொழிற்பெயர் ................. எனப் பிரியும். - காண் + சி
2. ′வந்தான்′ என்னும் வினைமுற்று .................. என வினையாலணையும் பெயராய் வரும். - வந்தவன்
3. பொருத்துக.
அ) தொழிற்பெயர் - 1) நன்றி
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர் - 2) அகழ்வார்
இ) பண்புப்பெயர் - 3) சு+டு
யுளெ: 4 3 1 2
4. பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது .............. - முதனிலைத் தொழிற்பெயர்
5. வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி ............. - உ
6. வட்டம் என்பது ....................... பெயர் ஆகும். - வடிவப்பண்பு
7. வழு ........................ வகைப்படும் . - ஏழு
8. ′என் மாமா வந்தது′ என்பது .................. - திணைவழு
9. இலக்கண முறையில்லாவிடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது ................. - வழுவமைதி
10. பசுவைப் பார்த்து, ′என் இலட்சுமி வந்தாள்′ என்பது ............... வழுவமைதி ஆகும். - திணை
11. காமராசர் எங்கு, எப்போது பிறந்தார்? - ஜூலை 15, 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தார்.
12. காமராசர் பயன்படுத்திய நு}லகம் எது? - மெய்கண்டான் புத்தகச்சாலை
13. காமராசரின் கல்விப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? - மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு ′மதுரை காமராசர் பல்கலைக்கழகம்′ எனப் பெயர் சசூடியது.
14. கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் எது? - ஜூலை 11
15. பொருத்துக.
அ) காமராசர் பிறந்த ஆண்டு - 1) 1954
ஆ) காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 2) 1903
இ) காமராசர் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டு - 3) 1975
உ) காமராசர் மறைந்த ஆண்டு - 5) 1963
யுளெ: 2 1 4 5 3
Tnpsc - பொதுத்தமிழ் 9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
Reviewed by Bright Zoom
on
February 13, 2019
Rating:
No comments: