மக்களவை தேர்தல் - 2019 !!


மக்களவை தேர்தல் - 2019 !!

கட்டம் - 1

வாக்குப்பதிவு தேதி - ஏப்ரல் - 11

தொகுதிகள் - 91

மாநிலங்கள் - 20


கட்டம் - 2

வாக்குப்பதிவு தேதி - ஏப்ரல் - 18

தொகுதிகள் - 97

மாநிலங்கள் - 13


கட்டம் - 3

வாக்குப்பதிவு தேதி - ஏப்ரல் -23

தொகுதிகள் - 115

மாநிலங்கள் -14


கட்டம் - 4

வாக்குப்பதிவு தேதி -ஏப்ரல் - 29

தொகுதிகள் - 71

மாநிலங்கள் - 9


கட்டம் - 5

வாக்குப்பதிவு தேதி - மே - 6

தொகுதிகள் - 51

மாநிலங்கள் - 7


கட்டம் - 6

வாக்குப்பதிவு தேதி - மே - 12

தொகுதிகள் -  59

மாநிலங்கள் - 7


கட்டம் - 7

வாக்குப்பதிவு தேதி - மே - 19

தொகுதிகள் - 59

மாநிலங்கள் - 8


முதல் கட்டம் :


❄ ஆந்திர பிரதேசம்இ அருணாச்சல பிரதேசம்இ அசாம்இ பீகார்இ சத்திஸ்கர்இ ஜம்மு காஷ்மீர்இ மகாராஷ்டிராஇ மிசோரம்இ மணிப்பூர்இ மேகாலயாஇ நாகலாந்துஇ ஒடிசாஇ சிக்கிம்இ தெலுங்கானாஇ திரிபுராஇ உத்தர பிரதேசம்இ மேற்கு வங்காளம்இ அந்தமான் நிக்கோபார் தீவுகள்இ உத்தரகாண்ட்இ இலட்சத்தீவுகள்.


இரண்டாம் கட்டம் :


❄அசாம், பீகார் ,சத்திஸ்கர், ஜம்மு காஷ்மீர்,கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி.


மூன்றாம் கட்டம் :


❄அசாம், பீகார், சத்திஸ்கர், குஜராத், கோவா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டாட்ரா நகர் ஹவேளி, டாமன் டய்யு.


நான்காம் கட்டம் :


❄பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம்.


ஐந்தாம் கட்டம் :


❄பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம்.


ஆறாம் கட்டம் :


❄ பீகார்இ ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி.


ஏழாம் கட்டம் :


❄ பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், சண்டிகர், உத்தர பிரதேசம்.


இந்தியாவில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை : 543


❄ ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவாக காண்போம்.


மக்களவை தேர்தல் தொகுதிகள் :


மாநிலங்கள்தொகுதிகள்

◆அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 1

◆ஆந்திரப்பிரதேசம்- 25

◆தெலுங்கானா- 17

◆அருணாச்சலப்பிரதேசம் -2

◆அசாம் - 14

◆பீகார் - 40

◆சண்டிகர் - 1

◆சத்திஸ்கர் - 11

◆தாதர் மற்றும் நாகர் ஹவேலி-1

◆டாமன் மற்றும் டையூ - 1

◆கோவா - 2

◆குஜராத் - 26

◆அரியானா - 10

◆இமாச்சலப் பிரதேசம் - 4

◆ஜம்முகாஷ்மீர் - 6

◆ஜார்க்கண்ட் - 14

◆கர்நாடகா - 28

◆கேரளா - 20

◆இலட்சத் தீவுகள் - 1

◆மத்தியப் பிரதேசம் - 29

◆மகாராஷ்டிரா - 48

◆மணிப்பூர் - 2

◆மேகாலயா - 22

◆மிசோரம் - 1

◆நாகலாந்து - 1

◆டெல்லி - 7

◆ஒடிசா - 21

◆புதுச்சேரி - 1

◆பஞ்சாப் - 13

◆இராஜஸ்தான் - 25

◆சிக்கிம் -1

◆தமிழ்நாடு - 39

◆திரிபுரா - 2

◆உத்திரப்பிரதேசம் - 80

◆உத்தரகாண்ட் - 5

◆மேற்கு வங்காளம் - 42

◆மொத்தம் - 543


மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 543 உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும் 2 உறுப்பினர்கள் நியமனம் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






மக்களவை தேர்தல் - 2019 !! மக்களவை தேர்தல் - 2019 !! Reviewed by Bright Zoom on March 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.