தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனத்தில் 5000 வேலைவாய்ப்பு!!!


தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!



தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்!!!

🌸 தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம், அதன் வன காவலாளி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🌸 தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.04.2019 வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🌸 மொத்த காலிப்பணியிடங்கள்:  5000.


🌸 நிறுவனம்  :
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்.

🌸 பணியிடவிவரங்கள் :
காங்க்மென்(Gangmen - Traninee).

🌸 ஊதிய விவரங்கள் :
 Rs. 15,000/-(குறிப்பு : இப்பணிக்கு தேர்வு ஆனவர்கள் முதல் இரண்டு வருட காலம் டிரெய்னியாக பணிபுரிய வேண்டும். அதன்பின் பணி நிரந்தரமாக்கப்படும்.)


🌸 கல்வித்தகுதி :  
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

🌸 வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

🌸 விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

🌸 விண்ணப்பக் கட்டணம் :
1. OC / BCO / BCM / MBC / DC -Rs1000/-.

2. SC / SCA / ST /மாற்றுத் திறனாளிகள் /ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கு - Rs.500/-.

🌸 அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 07.03.2019.

🌸 ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 22.03.2019.

🌸 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.04.2019.

🌸 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

🌸 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

🌸 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!



தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனத்தில் 5000 வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனத்தில்  5000 வேலைவாய்ப்பு!!! Reviewed by Bright Zoom on March 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.