6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்



புதிய பாடப்பகுதி

6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

பொதுத்தமிழ்

1. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்? - காவிரிக்கரை

2. கலைக்கூடமாகக் காட்சி தருவது ————— - சிற்பக்கூடம்

3. நு}லாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - நு}ல் + ஆடை

4. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? - எதிரொலிக்க

5. தேசம் உடுத்திய நு}லாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நு}ல் எது? - திருக்குறள்


6. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்? - மதுரை

7. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்? - உ.வே.சாமிநாதர்

8. பொருத்துக:

அ. இலக்கிய மாநாடு - 1) பாரதியார்
ஆ. தமிழ்நாட்டின் சொத்து - 2) சென்னை
இ. குற்றாலம் - 3) ஜி.யு.போப்
ஈ. தமிழ் கையேடு 4) அறிவி
விடை : 2 1 4 3

9. தம் + உயிர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———— - தம்முயிர்

10. இன்புற்று + இருக்க என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ————— - இன்புற்றிருக்க

11. கலைச்சொல் அறிவோம்

📖 நாட்டுப்பற்று -

📖 இலக்கியம் -

📖 கலைக்கூடம் -

📖 மெய்யுணர்வு -




📖 patriot

📖 Literature

📖 art gallery

📖 Consciousness







6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்  6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்  பொதுத்தமிழ் Reviewed by Bright Zoom on March 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.