9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்


9 ஆம் வகுப்பு  சமூக அறிவியல்

பொது அறிவு - 9 ஆம் வகுப்பு : முதல் பருவம் - சமூக அறிவியல்

1. இந்தியாவில் கிடைக்கப்பெறும் நீரின் அளவு யாது? - 4மூ

2. இந்தியாவில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? - 1989

3. சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசியின் மூலம் ---------- - 103

4. முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் 1 செலுத்தப்பட்ட ஆண்டு? - 1951

5. ஈரவை சட்டமன்றம் இல்லாத மாநிலம் எது? - ஒடிசா

6. சட்ட மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர் அளவு? - 40

7. மாநில அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் அரசியல் சாசன சரத்துக்கள்? - 152-237

8. குழந்தைத் தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? - 1938

9. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது? - ஏப்ரல் 17, 1997

10. 2001-2011 தமிழ்நாட்டின் பத்தாண்டு வளர்ச்சி வீதம்? - 15.60 %

11. சார்லஸ் வுட் கல்விக்குழு அமைக்கப்பட்ட போது இந்திய தலைமை ஆளுநர்? - டல்ஹெளசி

12. தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்-பெண் விகிதம்? - 995

13. Medicinal Plant Conservation Area
என்பதில் இடம்பெறாத பகுதி? - தொட்டபெட்டா

14. கீழே உள்ள எந்த மாவட்டத்தில் இரும்பு தாது கிடைக்கவில்லை? - திருச்சி

15. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது? - 1989 தர்மபுரி



9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 9 ஆம் வகுப்பு  சமூக அறிவியல் Reviewed by Bright Zoom on April 01, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.