அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவரா நீங்கள்?
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?
காவல் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா?
காவல்துறையில் தற்போது 8,826 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம்!
8,826 காலிப்பணிடங்கள் தமிழக காவல் துறையில் உள்ளது!!
விளையாட்டு வீரர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது!! உடனே விண்ணப்பியுங்கள்!!
Constable விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு :
🌸 இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளருக்கான மொத்தக் காலிப் பணிடங்களில் 10% பணிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.
🌸 விளையாட்டுக்கான 10% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொது விண்ணப்பதாரர்களைப் போலவே எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து பிற போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் .
🌼 இவ்விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 15 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்றதற்கான படிவம் l அல்லது படிவம் ll அல்லது படிவம் lll -ஐ பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள்:
🌸 கூடைப்பந்து,
🌸 கால்பந்து,
🌸 ஹாக்கி,
🌸 கையுந்துபந்து,
🌸 கைபந்து,
🌸 கபடி,
🌸 மல்யுத்தம்,
🌸 குத்துச்சண்டை,
🌸 ஜிம்னாஸ்டிக்ஸ்,
🌸 ஜீடோ,
🌸பளு தூக்குதல்,
🌸நீச்சல் போட்டி,
🌸தடகள போட்டிகள்,
🌸குதிரையேற்றம்,
🌸துப்பாக்கி சுடுதல் .
🌸அங்கீகரிக்கப்பட்ட 15 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் அறிவிப்பு தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் விளையாட்டில் கலந்துகொண்டு விளையாட்டுப் படிவம் l அல்லது படிவம் ll - ஐ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையத்தின் மூலம் கலந்து கொண்டு பெற்றிருப்பவர்கள் மற்றும் விளையாட்டு படிவம் lll - ஐ கல்லகல்லூ முதல்வர், இயக்குநர் பல்கலைக் கழக கல்லூளையாட்டு பொறுப்பு அதிகாரியிடமிருந்து, இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலனை செய்யப்படுவார்கள்.
🌸 விளையாட்டுப் படிவம் l அல்லது படிவம் ll அல்லது படிவம் lll -ஐ இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விளையாட்டுப் படிவங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
காவல்துறையில் 8,826 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
Reviewed by Bright Zoom
on
March 23, 2019
Rating:
No comments: