TNPSC - 2019 பொதுத் தமிழ் வினா விடைகள்

 TNPSC  - 2019
பொதுத் தமிழ்
வினா விடைகள்

1. பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? - கனக சுப்புரத்தினம்

2. பாரதியார் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை மாற்றிக் கொண்டவர் யார்? - பாரதிதாசன்

3. பாவேந்தர் பாரதிதாசனின் பெற்றோர் பெயர் என்ன? - கனகசபை - இலக்குமி அம்மாள்

4. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த ஊர் எது? - புதுச்சேரி

5. பாவேந்தர் பாரதிதாசன் எந்தெந்த மொழிகளில் புலமை மிக்கவர்? - தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்,

6. பாவேந்தர் பாரதிதாசன் எவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார்? - முதுபெரும்புலவர் பு.அ. பெரியசாமி


7. பாரதிதாசன் எழுதிய எந்த நாடகம் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது? - பிசிராந்தையார் (1969)

8. பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய இதழ்கள் யாவை? - குயில், பொன்னி

9. பாரதிதாசன் பாடல்கள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? - செக்

10. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்? - இரசூல் கம்சதேவ்

11. உடல் மண்ணுக்கு உயிர்தமிழுக்கு என்று பாடியவர்? - பாவேந்தர் பாரதிதாசன்

12. பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பு பெயர்கள் : பாவேந்தர், புரட்சிக் கவிஞர், இயற்கைக் கவிஞர், புதுவைக் கவிஞர், தன்மான
இயக்கத்தின் சிறந்த பாவலர் (பெரியார்), தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ்

13. நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் - வெ.ராமலிங்கம் பிள்ளை

14. நாமக்கல் கவிஞரின் பெற்றோர் பெயர் என்ன? - வெங்கடராமப்பிள்ளை, அம்மணி அம்மாள்

15. நாமக்கல் கவிஞரின் பிறந்த ஊர் எது? - நாமக்கல் மாவட்டம் மோகனமோகனூர்



TNPSC - 2019 பொதுத் தமிழ் வினா விடைகள்  TNPSC  - 2019 பொதுத் தமிழ்  வினா விடைகள் Reviewed by Bright Zoom on March 23, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.