TNPSC பொது அறிவு வினா விடைகள்!
TNPSC General Knowledge Questions Answers!
Bright Zoom,
1. சமுதாயத்தின் அடிப்படை அலகு எது?
- குடும்பம்
2. தங்களுடைய பொதுவான நன்மைகளுக்காக சேர்ந்து வாழும் அமைப்பு -------- ஆகும்.
2. தங்களுடைய பொதுவான நன்மைகளுக்காக சேர்ந்து வாழும் அமைப்பு -------- ஆகும்.
- சமூகம்
3. சமூகத்தின் உயிர்மூச்சுகள் யாவை?
3. சமூகத்தின் உயிர்மூச்சுகள் யாவை?
- ஒற்றுமை, கடமை, உரிமை, பங்கேற்பு, பாதுகாப்பு, வளர்ச்சி
4. பல குழுக்களாக இணைந்து வாழும் அமைப்பு எது?
4. பல குழுக்களாக இணைந்து வாழும் அமைப்பு எது?
- சமுதாயம்
5. சமுதாய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் அடிப்படை முதலீடு ------------ எனப்படும்.
5. சமுதாய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் அடிப்படை முதலீடு ------------ எனப்படும்.
- கல்வி
6. ஒரு சமுதாய முன்னேற்றத்தைச் சார்ந்து இருப்பது எது?
6. ஒரு சமுதாய முன்னேற்றத்தைச் சார்ந்து இருப்பது எது?
- தொடக்கக்கல்வி
அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவரா நீங்கள்?
7. மக்களிடம் இனம், மொழி, நிறம், மதம் என வேறுபாடுகள் இருப்பினும் நாம் அனைவரும் இந்தியரே எனக் கூறியவர் யார்? - மகாகவி பாரதியார்
8. இந்தியாவில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனர்? - 70%
9. கிராம மக்களின் முதன்மையான தொழில் எது?

- விவசாயமும், நெசவும்
10. கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனக் கூறியவர் யார்?
10. கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனக் கூறியவர் யார்?
- காந்தியடிகள்
11. அதிகம் மக்கள் தொகை கொண்டவை, நகரம் மற்றும் ----------- ஆகும்.
11. அதிகம் மக்கள் தொகை கொண்டவை, நகரம் மற்றும் ----------- ஆகும்.
- மாநகரம்
12. தமிழக மாநகராட்சிகள் யாவை?
12. தமிழக மாநகராட்சிகள் யாவை?
- சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல்
13. மக்கள் தொகை அதிகம் உடையது எது?
13. மக்கள் தொகை அதிகம் உடையது எது?
- மாநகராட்சிகள்
14. மாநகரங்களுக்கு அப்பால் எத்தனை கி.மீ தொலைவில் கிராமங்கள் தொடங்குகின்றன?
- 25 கி.மீ
15. ஊரகப் பகுதி மக்களின் தொழில்கள் யாவை?
15. ஊரகப் பகுதி மக்களின் தொழில்கள் யாவை?
- விவசாயமும், நெசவும், கைத்தொழில், அரிசி ஆலை மற்றும் மீன் பிடித்தல்
TNPSC பொது அறிவு வினா விடைகள்! TNPSC General Knowledge Questions Answers!
Reviewed by Bright Zoom
on
July 25, 2022
Rating:

No comments: