TNPSC CCSE-IV Exam
General Knowledge Quiz Answers!
பொது அறிவு வினா விடைகள்!
Bright Zoom
பொது அறிவு வினா விடைகள்!!
★ இந்தியாவில் கல்வியறிவு மிக அதிக விழுக்காடு உள்ள மாநிலம்
– கேரளா
★ ஆர்யாபட்டா விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு
– 1975
★ இந்திய பொருளாதரத்தை நலிவடைய செய்து —— புரட்சி ஆகும்.
– தொழில் புரட்சி
★ மங்கல்யான் விண்கலம் இஸ்ரோவோல் செலுத்தப்பட்ட ஆண்டு
– 2013
★ இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
– 1950
★ இந்தியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம்
- பீகார்
★ இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
– விசாகப்பட்டினம்
★ தமிழ்நாட்டில் வேளாண்பல்கலைகழகம்
அமைந்துள்ள இடம்
– கோவை
★ உற்பத்தி காரணிகள் என்பது
– நிலம், உழைப்பு மற்றும் மூலதனம்
★ உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம்
– ஜெனிவா
TNPSC CCSE-IV Exam General Knowledge Quiz Answers!
Reviewed by Bright Zoom
on
July 25, 2022
Rating:

No comments: