பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 13!!



 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 13!!

பொது அறிவு வினா விடைகள்

💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்? –ஆளுநர்

💠சுதேசி கப்பல் என்ற நிறுவனம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது. – வ.உ.சி

💠டெல்லி தர்பாரை நடத்தியவர் – லிட்டன் பிரபு

💠இந்தியாவின் தல சுயாட்சியின் தந்தை –ரிப்பன் பிரபு

💠ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்திய ஒரு பயிர் – புகையிலை

💠10 + 2 + 3 நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? – 1968

💠தகரம் அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை? – வண்டல் பிரித்தல்

💠பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ———- ஆகும்? – சேமிப்பு

💠சோவியத் யூனியனால் முதன் முதலில் செலுத்தப்பட்ட செயற்க்கைக்கோள் –ஸ்புட்னிக்-1

💠10 ஒரு டன் அளவு தண்ணீர் என்பது சுமார்—— மீட்டர் தண்ணீர் அளவைக் குறிக்கிறது – 1 கன

💠புவிப் பரப்பின் ————— பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. – 71%

💠மின்சாரத் தந்தி கருவி கண்டு பிடித்தவர் –சாமுவெல் மோர்சு

💠ஒரு நாட்டிற்க்குள்ளே நடைபெறும் வாணிபம் – உள்நாடு வாணிபம்

💠வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு –1806

💠அவசர முதலுதவி வண்டிக்கு ——– எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் – 108

💠தமிழ்நாடு மோட்டார் வாகான விதிகள் இயற்றப்பட்ட ஆண்டு – 1989

💠பட்டயச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1813

💠இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட விதியின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார் ——- 
ஆவார். – 153-ன்

💠பாஞ்சாலக்குறிஞ்சியை ஆண்ட மன்னர். -கட்டபொம்மன்

💠மூக்கறுப்பு போர் --------- காலத்தில் நடந்தது. -திருமலை நாயக்கர்

💠கொழுப்பு தடவிய தோட்டாவை தொடமறுத்த முதல் வீரர். - மங்கள் பாண்டே

💠இந்து விதவைகள் மறுமணச்சட்டம் ------- ஆண்டு நிறைவேற்றப்பட்டது.- 1856

💠இருப்பு பாதையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? - டல்ஹெளசி

💠இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ----------- ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது - 1905

💠மாற்றிட வேளாண்மை --------- என்று அழைக்கப்படுகிறது.- இடப்பெயர்வு வேளண்மை

💠ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1773

💠சமாச்சார் பத்திரிக்கை என்ற வட்டார மொழி பத்திரிக்கை வெளிவர காரணமாக அமைந்தவர் யார்? - மார்குவிஸ்ஹேஸ்டிங்க்ஸ்

💠நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் --------- ஆம் ஆண்டு நடைபெற்றது. - 1799

💠காரன் வாலிஸ் மேற்க்கொண்ட உள்நாட்டு சீர்த்திருத்தங்கள் - ஆட்சித்துறை, 
வருவாய் துறை, நீதித் துறை

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 13!!   பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 13!! Reviewed by Bright Zoom on May 28, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.