SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!



SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Monday, May 27, 2019

Steel Authority of India!!

📌 Steel Authority of India, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 14-06-2019 வரை ஆன்லைனில் 
விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள் : 142.

📌 நிறுவனம் : Steel Authority of India.

📌 பணியிட விவரங்கள் : 

Mechanical Enggering - 66

Metallurgical Enggering - 07

Electrical Enggering - 41

Chemical Enggering - 10

Instrumentation Enggering - 15

Mining Enggering - 03.


📌 கல்வித்தகுதி : 
மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் Degree (Mechanical, Metallurgy, Electrical, Chemical, Instrumentation & Mining Engg) முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : 
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :
 14-06-2019.

📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க 

இங்கே கிளிக் செய்யுங்கள்!


📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!


📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :

இங்கே கிளிக் செய்யுங்கள்!




SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! Reviewed by Bright Zoom on May 27, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.