சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!
சென்னை உயர் நீதிமன்றம்!
📌 சென்னை உயர் நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 04-06-2019 வரைஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 73.
📌 நிறுவனம் :
சென்னை உயர் நீதிமன்றம்.
📌 பணியிட விவரங்கள் :
Waterman - 1
Scavenger - 1
Masalchi - 10
Sweeper - 3
Watchman - 17
Sanitary Worker - 1
Xerox Operator - 5.
📌 கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
📌 வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
📌 விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்.
📌 தேர்வு செய்யப்படும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :
04-06-2019.
📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!
📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய
சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!
Reviewed by Bright Zoom
on
May 21, 2019
Rating:
No comments: