SI Exam பொது அறிவு வினா விடைகள்...!!!
SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்
💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!
💠SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
💠SI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும்.
💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.
💥வைக்கம் போராட்டம் நடைப்பெற்ற ஆண்டு – 1924
💥14 அம்ச சோசலிச கொள்கையினை வலியுறுத்தியவர் யார்?- பெரியார்.
💥திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய ஆண்டு – 1949
💥தருமாம்பாள் பிறந்த இடம் – தஞ்சாவூர்
💥ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் பட்டம் வழங்கியவர் யார்? – தருமாம்பாள்
💥அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு நேரு அடிக்கல் நாட்டிய ஆண்டு – 1952
💥முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் ———- கொடுத்து கௌரவித்தது. – பத்ம பூஷண் விருது
💥எந்த இடத்தில் நடைப்பெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிட கட்சி கழகமாக மாறியது. – சேலம்
💥பணியாளர் தேர்வு மையம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1924
💥பொது பணி தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1929
💥நீதிக்கட்சி நடத்திய தெலுங்கு பத்திரிக்கையின் பெயர் என்ன? – ஆந்திரா பிரகாசிகா
💥சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? – பெரியார்
💥முத்துலட்சுமி அம்மையார் சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு? – 1925
💥தனது வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு கொடையாக அளித்தவர் யார்? – தருமாம்பாள் அம்மையார்
💥பிற ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ் ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்க உத்திரவிட்டவர் யார்? – அவிநாசிலிங்கம் செட்டியார்
💥தேவதாசி முறை சட்டம் நிறைவேற பாடுப்பட்ட பெண் சீர்த்திருத்தவாதி யார்? – முத்துலட்சுமி அம்மையார்
💥தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு – 2004
💥சத்தய மேவே ஜெயதே என்பதன் தமிழாக்க பொருள் என்ன? – வாய்மையே வெல்லும்
💥ஆந்திரா பல்கலைகழகம் தொடங்கப்பட்ட ஆண்டு – 1926
💥செக்கிரிட்யெட் என்பதனை ---------- என அண்ணா பெயர் மாற்றினார். - தலைமை செயலகம்
💥பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள் - கிராபைட்
💥ஹைட்ரஜன் குண்டு நிகழ்வில் பயன்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு
💥மின்காந்த அலைகள் எனப்படுவது - குறுக்கலைகள்
💥தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு - நைட்ரஜன்
💥உறைக்கலவை என்பது - பனிகட்டியும் உப்பும் 1:3 என்ற விகிதத்தில் கலந்த கலவை
💥கண்கள் மூக்கு தொண்டை மற்றும் சுவாச பாதைகளில் எரிச்சலை உண்டாக்கக் காரணமான வாயு? - சல்பர் டை ஆக்சைடு
💥ஆழ்கடலில் மனிதர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயு - ஹீலியம் ஆக்ஸிஜன்
💥மீசோன்களை கண்டுப்பிடித்தவர் யார்? - ஹைடேகியுகவா
💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
SI Exam பொது அறிவு வினா விடைகள்...!!!
Reviewed by Bright Zoom
on
May 24, 2019
Rating:
No comments: