ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!



ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!

Bright Zoom Job News


Friday, May 31, 2019

ஈரோடு மாவட்ட நீதிமன்றம்!

📌 ஈரோடு மாவட்ட நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.06.2019 வரை ஆப்லைனில் 
விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  

102.

📌 நிறுவனம்  : 

 ஈரோடு மாவட்ட நீதிமன்றம்.

📌 பணியிட விவரங்கள் :

1.Computer Operator - 05 Posts
2. Senior Bailiff - 08 Posts
3. Xerox Operator- 13 Posts
4. Office Assistant - 52 Posts
5. Masalchi - 13 Posts
6. Watchman - 09 Posts
7. Sanitary Worker - 01 Post
8. Lift Operator - 01 Post

📌 கல்வித்தகுதி  :  

 மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


📌 விண்ணப்பிக்கும் முறை :  

ஆப்லைன்.


📌 தேர்வு செய்யப்படும் முறை : 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :
 12.06.2019.

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் 




📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய







ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! Reviewed by Bright Zoom on May 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.