கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!



கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!

Bright Zoom Job News
Friday, May 31, 2019

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம்!

📌 கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-06-2019 வரை ஆப்லைனில்
 விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  105.

📌 நிறுவனம்  :  கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம்.

📌 பணியிட விவரங்கள் : Office Assistant, Computer Operator மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்கள்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆப்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 
08-06-2019.

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் 



📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய 





கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! Reviewed by Bright Zoom on May 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.