SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் 6



SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் 6


💠பரதமுனிவர் இயற்றிய நாட்டிய சாஸ்திர நூல் காண்பிக்கப்பட்டுள்ள நடனக்கலை சித்திரம் எங்கு வர்ணிக்கப்பட்டுள்ளது? 

– பிரகதீஸ்வரர் ஆலயத்தில்


💠ஜஹாங்கீர் அரசாட்சியின் போது இருந்த புகழ்பெற்ற வர்ணக் கலைஞர் 

– கோவர்தன்

💠முகலாயப் பேரரசர்களில் வர்ணக் கலையினை ஊக்குவித்தவர் 

– ஜஹாங்கீர்

💠இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும் இடம் 

– சிரபுஞ்சி

💠தொலைக்காட்சிப் புவி நிலையங்கள் பன்னாட்டுத் தொலைத் தொடர்பு கோள்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

 – இன்டல்செட்

💠மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி டெல்லியின் பெயர் என்ன?

 – இந்திரப்பிரஸ்தம்


💠சிந்து சமவெளி மக்கள் ……… மொழி பேசினார்கள்

 – திராவிட


💠காஷ்மீரில் முஸ்லீம் ஆட்சியை ஏற்படுத்தியவர்

 – ஷா மிர்சா

💠போர்த்துகீசியர்களின் மாமனிதர் என போற்றப்பட்டவர் 

– அல்போன்சோ-டி-அல்புகர்க்

💠சத்தியமேவ ஜயதே எதிலிருந்து நம் தேசிய சின்னத்தில் சேர்க்கப்பட்டது

 – முண்டக உபநிடதம்

💠எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழுமம் எப்போது அமைக்கப்பட்டது

 – 1956

💠பொதுவுடைமைக் கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம் 

– இரண்டாவது திட்டம்

💠இந்திரா ஆவாஸ் திட்டத்தின் நோக்கம் 

இலவச வீட்டு வசதி கொடுத்தல்

💠திட்டக்குழு 1950-ம் ஆண்டு எதன் மூலமாக அமைக்கப்பட்டது 

– நிர்வாக ஆணையின் மூலமாக

💠இரட்டைப்பதிவு கணக்குப்பதிவியல் முறையைக் கண்டபிடித்தவர் 

– லூக்கா பேசியாலா

💠தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் நோக்கம் 

செயல்பாட்டு கல்வியறிவு


💠இந்திய திட்டக்குழுவின் முதல் தலைவர் 

ஜவஹர்லால் நேரு


💠அந்நிய செலவாணியின் பாதுகாவலன்

 –ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா


💠பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் வலியுறுத்துவது

 – விரைவான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

💠புதிய விவசாயம் பற்றிய பொருத்தமான விளக்கம் எது

– நிலத்தையும் உழைப்பையும் அதிகப்படுத்துதல்


💠பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு 

– 2007-2012

💠தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யார் 

– டாக்டர் வி.கே.ஆர்.வீ.ராவ்


💠சிந்து சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம்

 -பசுபதி

💠அடிப்படைக் கல்வியின் வார்தா திட்டம் யாரால் முன்மொழியப்பட்டது

 – மகாத்மா காந்தி


💠குப்தர்கள் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் சாதி அமைப்பு இருந்த காலம் 

சோழர்கள்


💠தஞ்சை சிவன் கோயிலைக் கட்டிய ராசராசர் ஒரு 

– சோழ மன்னர்

💠சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரை

 – பசுபதி முத்திரை


💠கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர் 

– முதலாம் ராஜேந்திரன்

💠வெள்ளையனே வெளியேறு தீர்மானம் யாரால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டது 

ஜவஹர்லால் நேரு

💠ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பிரிட்டிஷ் சட்டம் 

ரௌலட் சட்டம்

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் 6   SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் 6 Reviewed by Bright Zoom on May 29, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.