SI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு!!!


SI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு!!!

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும்.

💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.


💠இந்தியாவின் எந்த மாநிலத்தில் மாம்பழம் அதிகம் விளைகிறது? 

💥உத்தரபிரதேசம்
💥தமிழகம்
💥மத்தியபிரதேசம்
💥மகாராஷ்டிரா



💠நீலப் பச்சை பாசிகள் என்பவை எவை?

💥ஒளிமாற்று ஊட்ட உயிரிகள்
💥ஒளி சார்பு சுயஜீவிகள்
💥வேதிசார்பு சுயஜீவிகள்
💥வேதி மாற்று ஊட்ட உயிரிகள்



💠சூடு அதிகமாகும்போது கண்ணாடி உடைகிறது ஆனால் உலோகம் உடைவதில்லை காரணம் என்ன?

💥உடையக்கூடியது
💥துளைகள் உள்ளது
💥சிறந்த கடத்தியல்ல
💥பளபளப்பானது



💠1856ல் எந்த இரு பகுதிகளுக்கிடையயே இரயில்வே பாதை அமைக்கப்பட்டது?

💥மும்பை – தானே
💥தானே – புனே
💥சென்னை – அரக்கோணம்
💥ஹவுரா-ராணிகஞ்ச்



💠குளோரினை எதில் செலுத்தினால் சலவைத்தூள் கிடைக்கும்?
💥சுட்ட சுண்ணாம்பு
💥சுண்ணாம்பு நீர்
💥உலர் நீற்றிய சுண்ணாம்பு 
💥சுண்ணாம்புக்கல்


💠இந்தியா ஒரு துணைகண்டம் என அழைக்கப்பட காரணம் என்ன?

💥பல விதமான இயற்கை அமைப்பபு
💥பலவகையான கலாச்சாரம், மதம், இனம்
💥பல மொழிகள் பேசுகின்றன
💥இவை மூன்றும்



💠கீழ்கண்ட வாயுக்களில் எவை மின்விளக்குகளில் பயன்படுத்தபடுகிறது? 

💥ஆர்கான்
💥நியான்
💥கிரிப்டான்
💥இவை மூன்றும்



💠வளிமண்டலத்தின் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி?

💥அதிகரிக்கிறது
💥குறைகிறது
💥குறைந்த பின்னர் அதிகரிக்கும்
💥ஒரே அளவாக இருக்கும்



💠விண்கற்கள் திடிரென எரிந்து விழக்காரணம் என்ன?

💥விண்கற்கள் எரிந்துகொண்டே இருக்கும்
💥விண்கற்கள் எரிவதுபோல் தோற்றமளிக்கும்
💥காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகின்றன
💥இவை எதுவும் இல்லை



💠வளி மண்டல அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அறிவியல் கருவி எது?

💥பாரமீட்டர்
💥காற்றழுத்தமானி
💥லாக்டோமீட்டர்
💥அனிமாமீட்டர்


💠மிக குளிர்ச்சியாகவும் அடர்த்தி மிகுந்ததாகவும் உள்ள காற்று எது?

💥பருவக்காற்று
💥துருவக் கிழக்கு காற்று
💥பூமத்திய ரேகை காற்று
💥மேற்கு காற்று


💠தென்மேற்கு பருவக்காற்று வீசும் மாதம் எவை?

💥ஜனவரி – ஏப்ரல்
💥ஏப்ரல் – ஜூன்
💥ஜூன் -செப்டம்பர்
💥அக்டோபர் – மார்ச்


💠பவானி, அமராவதி எந்த நதியின் துணை நதிகள்?

💥காவிரி
💥வைகை
💥பாலாறு
💥தாமிரபரணி


💠ஈரத்தை தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண் எது?

💥மணல்
💥செம்மண்
💥கரிசல் மண்
💥வண்டல் மண்



💠ஜேம்ஸ் சாட்விக் கண்டுபிடித்தது எது? 

💥எண்ணெய்
💥வாயு
💥நியூட்ரான்கள்
💥ஆக்ஸிஜன்



💠இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஆண்டு?

💥1945 
💥1845
💥1935
💥1942



💠உலக வங்கியின் தலமையகம் எங்கு உள்ளது?

💥வாடிகன்
💥நியூயார்க்
💥ஜெனிவா
💥வாஷிங்டன்



💠சொத்து உரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்ட திருத்தம்?

💥44ம் திருத்த சட்டம்
💥42ம் திருத்த சட்டம்
💥43ம் திருத்த சட்டம்
💥40 ம் திருத்த சட்டம்


💠கடலில் மிகப்பெரிய கடல் எது?

💥பசுபிக்பெருங்கடல்
💥அரபிக்கடல்
💥இந்தியப்பெருங்கடல்
💥வங்காள விரிகுடா



💠பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்பது, உலர்ந்த —— ஆகும்.

💥பொட்டாசியம் குளோரைடு
💥அலுமினியம் சல்பேட்
💥கால்சியம் சல்பேட் 
💥இவற்றில் எதுவுமில்லை



💠உலக மக்கள் தொகை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
💥ஆகஸ்ட் 10
💥ஜீலை 11
💥ஜீன் 17
💥செப்டம்பர் 5


💠உலக பரப்பளவு அடிப்படையில் பெரிய நாடு எது?

💥ரஷ்யா
💥சீனா
💥கனடா
💥அமெரிக்கா




💠கரிசல் மண் எந்த உற்பத்திக்கு பயன்படுகிறது?
💥சணல்
💥தேயிலை
💥அரிசி
💥பருத்தி




💠மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
💥எபிகல்சர்
💥ஆர்போரிகல்சர்
💥மொரிகல்சர்
💥ஆய்ஸ்டர்கல்சர்



💠தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
💥பாட்டியலா
💥சென்னை
💥லக்னோ
💥ஹரியானா



💠எந்த துறைக்கு தாமரை விருது வழங்கப்படுகிறது?
💥இலக்கியம்
💥சினிமா
💥விளையாட்டு
💥சமூக இயல்




💠பிற்கால சோழ மன்னர்களில் சிறந்த மன்னன் யார்?
💥ராஜராஜ சோழன்
💥விஜயாலய சோழன்
💥கரிகாலன்
💥குலோத்துங்கன்



💠கரும்பு இனப்பெருக்க நிறுவனம் அமைந்துள்ள இடம்?
💥தஞ்சாவூர்
💥மதுரை
💥திருச்சி
💥கோவை



💠தாவரங்களின் வளர்ச்சி விகிதத்தை அளவிடும் கருவி?
💥ஆல்டிமீட்டர்
💥ஆக்சானோமீட்டர்
💥போட்டோமீட்டர்
💥பெக்ட்ரோமீட்டர்



💠ரத்தத்தில் அயோடின் அளவினை கட்டுப்படுத்துவது எது?

💥தைராக்ஸின்
💥ஹார்மோன்கள்
💥டைரோசின்
💥கல்லீரல்



💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.




SI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு!!!  SI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு!!! Reviewed by Bright Zoom on May 14, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.