9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
💠சொற்சுவையும் பொருட்சுவையும், இயற்கை வருணைனைகளும் நிறைந்து காணப்படும் நு}ல் - மணிமேகலை
💠மணிமேகலை எந்த சமயச் சார்புடைய நு}லாக கருதப்படுகிறது?- பௌத்த சமயம்
💠கதையின் அடிப்படையில் மணிமேகலை நு}லானது ------------- தொடர்ச்சியெனக் கூறுவர். - சிலப்பதிகாரத்தின்
💠மணிமேகலை நு}லில் காணப்படும் காதைகளின் எண்ணிக்கை எத்தனை? - 30
💠மணிமேகலை நு}லின் முதல் காதையின் பெயர் என்ன? - விழாவறை காதை
💠மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் யார்? - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
💠சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன? - சாத்தன்
💠கூலம் என்பதன் பொருள் என்ன? - தானியம்
💠சீத்தலைச் சாத்தனார் எந்த ஊரில் பிறந்தார்? - திருச்சியைச் சேர்ந்த சீத்தலை
💠மதுரைக் கூலவாணிகன் என்று அழைக்கப்படுபவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்
💠தண்டமிழ் ஆசான் என்று அழைக்கப்பட்டவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்
💠நன்னு}ற்புலவன் என்ற சிறப்புப் பெயரினை உடையவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்
💠சீத்தலைச் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னு}ற்புலவன் என்று அழைத்தவர் யார்? - இளங்கோவடிகள்
💠காய்க்குலைக் கமுகு, பு+க்கொடி வல்லி - இலக்கணக்குறிப்பு தருக - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்
💠கடைக்காப்பாளர் என்பவர் ----------- ஒருவராகக் கருதப்படுகிறார். - எண்பேராயத்தில்

Reviewed by Bright Zoom
on
June 27, 2019
Rating:
No comments: