TNPSC CCSE-IV Exam 2019 Notes-2
Bright Zoom
25-6-2019
9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
💠நாளிக்கேரம் என்பதன் பொருள் தருக? - தென்னை
💠சேக்கிழாரை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் பாடிய கவிவலவ என்று கூறியவர் யார்? - மீனாட்சி சுந்தரனார்.
💠தடவரை என்பதன் இலக்கணக் குறிப்பு - உரிச்சொல் தொடர்
💠திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலினை எழுதியவர் யார்? - நம்பியாண்டார் நம்பி
💠திருத்தொண்டர் புராணம் என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது? - சேக்கிழார்.
💠ஒவ்வொரு அடியாராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி கூறும் நூல் - திருத்தொண்டர் புராணம்
💠சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம், இதன் பெருமை காரணமாக -------- என்று அழைக்கப்படுகிறது. - பெரியபுராணம்
💠சேக்கிழார் வாழ்ந்த காலம் - கி.பி 12ம் நூற்றாண்டு
💠தமாலம் என்பதன் பொருள் தருக? - பச்சிலை மரங்கள்
💠சேக்கிழார், யாருடைய அவையில் முதன்மை மந்திரியாக விளங்கினார்.- இரண்டாம் குலோத்துங்கன்
💠வெட்சி முதலான புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும், முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது --------- திணையாகும் - பொதுவியல்
💠சான்றோர் தௌpவாய் ஆராய்ந்து தௌந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது --------- ஆகும். - பொருண்மொழிக் காஞ்சித்துறை
💠'உணவை தந்தவர் உயிரைத் தந்தவர்" என்று கூறும் நூல் - புறநானூறு
💠பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்துக் கூறும் நு}ல் - புறநானூறு
💠குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் போன்றோர்களின் பெருமையை எடுத்துரைக்கும் நூல் - புறநானூறு

TNPSC CCSE-IV Exam 2019 Notes-2 9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
June 25, 2019
Rating:
No comments: