TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 1
Mathsகொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.
விடை : 3000, 4500
இரு எண்களை X, Yஎனக் கொள்வோம்.
X ல் 8% = Yல் 12%
X = (120/80) * Y = (3/2) * Y
X – Y = 1500
(3/2) * Y – Y = 1500
(1/2) * Y= 1500
Y = (1500 * 2) / 1
Y = 3000
ஒரு எண் = 3000
மற்றொரு எண் = 3/2 * Y = 3/2 * 3000 = 4500
மற்றொரு எண் = 4500
விடை : 4
2 : 9 :: X : 18 என்பதில் 2 : 9 என்பதை 2/9 எனவும், X : 18 என்பதை X/18 எனவும், :: என்பதை = எனவும் மாற்ற வேண்டும்.
2/9 = X/18
9X = 36
X = 36/9
X = 4
விடை : 25
5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் 5 என்பது 20 ல் எத்தனை சதவீதம் என்று கூறலாம்.
ஆகவே, = (5 / 20) * 100
= 5 * 5
= 25
விடை : 4.19%
விளக்கம் :
கட்டுரையின் அடக்க விலை = ரூ. 28.60
விற்ற விலை = ரூ. 27.40
நஷ்டம் = அடக்க விலை – விற்ற விலை
நஷ்டம் = 28.60 – 27.40 = ரூ. 1.20
நஷ்ட சதவீதம் = (நஷ்டம் / அடக்க விலை) * 100 %
= (1.20 / 28.60) * 100 %
நஷ்ட சதவீதம் = 4.19%
கட்டுரையின் அடக்க விலை = ரூ. 28.60
விற்ற விலை = ரூ. 27.40
நஷ்டம் = அடக்க விலை – விற்ற விலை
நஷ்டம் = 28.60 – 27.40 = ரூ. 1.20
நஷ்ட சதவீதம் = (நஷ்டம் / அடக்க விலை) * 100 %
= (1.20 / 28.60) * 100 %
நஷ்ட சதவீதம் = 4.19%
TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 1
Reviewed by Bright Zoom
on
June 19, 2019
Rating:
No comments: