TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு -2


TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!




பொது அறிவு வினா விடைகள்!!


🐠வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.
🐠போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

🐠போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

🐠TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

🐚தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுக்கூடம் எங்குள்ளது?

 – அண்டார்டிக்


🐚 புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? 




 எண்டோஜெனிக்

🐚 மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது? 

 ஆப்பிரிக்க கண்டம்

🐚 தமிழ்நாட்டிலுள்ள இறந்த எரிமலைக் குன்று எது? 

 திருவண்ணாமலை குன்று

🐚 வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி 

 அழுத்தமானி

🐚 அயோடின் எந்த வகை ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது? 

 பழுப்பு 

🐚 வில்லியம் கோட்டை எங்குள்ளது? 

 கல்கத்தா

🐚 ஆற்காட்டின் வீரர் எனப்படுபவர் 

இராபர்ட் கிளைவ்

🐚 விதவைகள் மறுமணச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 

 1856

🐚 அவசரக் காலங்களில் சுரக்கும் ஹார்மோன்

 – அட்ரினலின்

🐚 புகையிலையில் அதிகம் உள்ள வேதிப் பொருள் 

 நிக்கோட்டின்

🐚 மனிதனில் காணப்படக் கூடிய மிக நீளமான எலும்பு 

 தொடை எலும்பு
TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு -2 TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு -2 Reviewed by Bright Zoom on June 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.