TNPSC பொது அறிவு
இந்திய வரலாறு
வினா-விடை தொகுப்பு
1. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது?
- மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
2. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
- ரிப்பன் பிரபு
3. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட இந்தியத் தலைவர்கள் யார்?
- மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ்
4. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது?
-கிலாபத் இயக்கம்
5. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?
- நேரு
6. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது?
-1931
7. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்?
- லிண்லித்தோ பிரபு
8. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?
- லட்சுமி
9. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது?
- 1919 - 1947
10. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
- 1938
11. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?
- 52 வினாடிகள்
12. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?
- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
13. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்?
- அன்னிபெசண்ட்
14. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்?
- கர்சன் பிரபு
15. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்?
- பாலகங்காதர திலகர்
16. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
- சுவாமி தயானந்த சரஸ்வதி
17. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?
- லாலா லஜபதி ராய்
18. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்?
- கான் அப்துல் கபார்கான்
19. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
20. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்?
- சுவாமி விவேகானந்தர்
21. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?
- அக்டோபர் 2
22. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
- வினோபா பாவே
23. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
- ஜனவரி 30
24. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
- ராபர்ட் கிளைவ்
25. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
- 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி
26. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
- அன்னிபெசண்ட் அம்மையார்

No comments: