TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடை gk


TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினாத்தாள் GK

மாதிரி வினாத்தாள் – 3
💥2019ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக அறிவித்துள்ள அமைப்பு? – UNESCO
💥 உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? – 5 ஆண்டுகள்
💥 “உலக அமைதிக் கூட்டமைப்பு” தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? – 1917

💥 திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார்? – மகேந்திரவர்மன்
💥 “சூரிய சித்தாந்தா” என்னும் நூலில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளவர் யார்? – ஆரியப்பட்டர்
💥 நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டில் நிறுவப்பட்டது? – ஐந்தாம் நூற்றாண்டு
💥கரிகாலனின் ஆட்சியின் போது நடைப்பெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விரிவான செய்திகளை கூறும் நூல்? – பட்டினப்பாலை
💥வளிமண்டலத்தில் உள்ள காற்றில் உயிர்வளி (ஆக்சிஜன்) எத்தனை சதவீதம் உள்ளது? – 20%
💥சூரிய ஒளி ஆற்றலை, வேதி ஆற்றலாக மாற்றுவதற்கு ——- தேவைப்படுகிறது. – பாஸ்பரஸ்
TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடை gk TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடை gk Reviewed by Bright Zoom on August 13, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.