TNPSC பொதுத்தமிழ் திருவிளையாடற் புராணம் தொடர்பான குறிப்புகள்!!
Bright Zoom
💐 திருவிளையாடற் புராணம் என்பது சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் நு}ல் ஆகும்.
💐 திருவிளையாடற் புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.
💐 சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பு+லோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நு}ல் அமைந்துள்ளது.
💐 புராணம் என்றால் வரலாறு என்று பொருள்.
💐 பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு என்னும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவரின் மகனாகப் பிறந்தார்.
💐 மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.
💐 மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும்படி கூறியமையால், இந்நு}லை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.
💐 இவர் 16 - ஆம் நு}ற்றாண்டைச் சேர்ந்தவர்.
💐 இந்நு}லில் 3 காண்டங்கள், 64 படலங்கள், 3363 விருத்தப்பாக்கள் உள்ளன.
💐 மதுரைக்காண்டம் - 18 படலங்களையும், கூடற்காண்டம் 30 படலங்களையும், திருவாலவாய்க்காண்டம் 16 படலங்களையும் கொண்டது.
💐 63 நாயன்மார்களையும் சிலைகளாக வடிவமைத்து கோயிலில் வைத்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்திய மன்னன் இராஜராஜ சோழன் ஆவான்.
💐 இந்நு}லுக்கு ந.மு.வேங்கடசாமி உரை எழுதியுள்ளார்.
💐 'கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும் பாடலை தருமிக்கு வழங்கியவர் 'சொக்கநாதர்".
💐 கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடல் குறுந்தொகையிலும் உள்ளது.

Reviewed by Bright Zoom
on
August 26, 2019
Rating:
No comments: