Bright Zoom ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கான ஆக்டிவிட்டி
பெண் கல்விக்காக போராடிய பெண்கள்...!
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கான ஆக்டிவிட்டி
பெண்மை புரட்சி
முத்துலட்சுமி(1886 1968) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை
மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை
வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற
காரணமாக இருந்தவர். அடையாற்றில் 1930 இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை
நிறுவியவர்.
பெண் துணிவு
மூவலூர் இராமாமிர்தம் (1883 1962)
தமிழகத்தின் சமூகச்சீர்திருத்தவாதி ;
எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல்
செயல்பாட்டாளர் ;
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற
துணை நின்றவர். தமிழக அரசு, 8ஆம்
வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கு திருமண உதவித் தொகையை இவரின்
பெயரில் வழங்கிவருகிறது.
பெண்மை சிறப்பு
ஐடா சோபியா ஸ்கட்டர் (1870-1960) பெண்கள் மருத்துவ ராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தார்.
பெண்மை அறிவு
சாவித்திரிபாய் பூலே
(1831 1897)
1 8 4 8 இல்
பெண்களுக்கென
தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்
இவரே நாட்டின் முதல்
பெண் ஆசிரியர்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கான ஆக்டிவிட்டி பதிவிறக்க
பெண் கல்விக்காக போராடிய பெண்கள்...! ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கான ஆக்டிவிட்டி
Reviewed by Bright Zoom
on
August 30, 2019
Rating:

No comments: