தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ்
படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உதவித் தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு
அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட தேர்வு
நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை).
இ தேர்வுக்கான வெற்றி விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை
இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம்
http://www.dge.tn.gov.in/docs/Otherexam/NMMS_2019_PR_250919.pdf
(Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
மாணாக்கர் தாம் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி
நாள். 16.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் காண்க.

Reviewed by Bright Zoom
on
September 25, 2019
Rating:

No comments: