TNPSC G K பொது அறிவு வினா விடைகள்
Bright Zoom
💐இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
- 2005
💐பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறும் இந்திய அரசியல் அமைப்பின் சரத்து?
- சரத்து 24
💐மைமோசா புடிகா என்ற அறிவியல் பெயருடைய தாவரம் எது?
- தொட்டால் சிணுங்கி
💐பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
- 2012
💐விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகி எகிப்தில் பாயும் நதி?
- நைல் நதி
💐14 ஆம் நு}ற்றாண்டில், எந்த நாட்டில் பிளேக் என்ற கொள்ளை நோயினால் 30-60 சதவீதம் மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?
- ஐரோப்பா
💐2010-14ம் ஆண்டு தமிழ்நாட்டின் புள்ளி விவரங்களின்படி, ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
- 70.6 ஆண்டுகள்
💐உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
- ஜுலை 11
💐இந்திய அரசின் அதிகாரபூர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
- 1952
💐பத்து லட்சத்திலிருந்து ஐம்பது லட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- மாநகரம்
💐ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பெரு நகரம்
💐ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- நகரம்
💐உலகின் மிகப் பெரிய பழமையான, மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் நகரம் எது? -
டமாஸ்கஸ்
💐2016 - யுனெஸ்கோவின் மெர்சர் தகவலின் படி, மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழ்ந்து வருவதில் முதலிடம் வகிக்கும் நாடு?
- வியன்னா

Reviewed by Bright Zoom
on
September 19, 2019
Rating:
No comments: