TNPSC வேதியியல் துறையில் இதுவரை அறியப்பட்ட தனிமங்கள் பொது அறிவு வினா விடைகள்
Bright Zoom
👉 கரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவை
------- எனப்படும்.
- தொங்கல்கள்
👉 வெப்பநிலை அதிகமானால் வெப்பம் கொள்வினையில் கரைதிறன் ---------- ஆகும்.
- அதிகம்
👉 குளிர்ந்த நீரில் ஆக்ஸிஜனின் கரைதிறன் ---------------.
- அதிகம்
👉 அட்டமாஸ் என்பதன் பொருள் யாது?
- பிரிக்க முடியாதது
👉 எந்த அறிவியல் அறிஞரின் கூற்றுப்படி அணுக்கள் என்பவை பிரிக்கமுடியாத கடினமான கோளங்களாகும்.
- ஜான் டால்டன்
👉 ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்?
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
👉 ஒத்த அணு எண்களையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் -------------- எனப்படும்.
- ஐசோடோப்புகள்
👉 ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---------------- எனப்படும்.
- ஐசோபார்கள்
👉 ஒத்த நியு+ட்ரான் எண்ணிக்கைக் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் --------- எனப்படும்.
- ஐசோடோன்கள்
👉 வாயுவின் பருமனுக்கும், துகளின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பை வருவித்தவர் யார்?
- அமீடோ அவகாட்ரோ
👉 மோலார் பருமனின் மதிப்பு?
- 22.4 லிட்டர்
👉 ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிக எளிய அமைப்பின் அலகு------- ஆகும்.
- மூலக்கூறு
👉 ஒரு மோல் பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அல்லது அயனிகள் இவற்றைக் குறிக்கும் எண்ணை --------------- என்கிறோம்.
- அவகாட்ரோ எண்
👉 வேதியியல் துறையில் இதுவரை எத்தனை தனிமங்கள் அறியப்பட்டுள்ளன?
- 118
👉 ஓ கதிர்களைப் பயன்படுத்தி தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தவர் யார்?
- ஹென்றிஜிம் ஜெப்ரிஸ் மோஸ்லே

Reviewed by Bright Zoom
on
September 19, 2019
Rating:
No comments: