TNPSC பொது அறிவு அறிவியல் வினா விடைகள் Bright Zoom GK

TNPSC பொது அறிவு 
அறிவியல் வினா விடைகள்
Bright Zoom GK

🌸 சூரியன் வினாடிக்கு ................... வெப்ப ஆற்றலை வெளிவிடுகிறது. 

- 3.8 X 10 ²⁶  ஜூல்

🌸 அதிக ஆற்றல் ................ நிகழ்வினால் உருவாகிறது?

 - அணுக்கரு இணைவு

🌸 வெப்ப ஆற்றலுக்கு முதன்மையான மூலம் எது? 

- சூரியன்

🌸 செல்சியஸ் அளவீட்டிலிருந்து ஃபாரன்ஹீட் அளவீட்டிற்கு மாற்றப் பயன்படும் தொடர்பு 

-C / 100 = (F- 32) /180

🌸 சில வெப்பநிலைமானிகளில் ............... பயன்படுத்தப்படுகிறது. 

- ஆல்கஹாஆல்

🌸 அளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு என்ன?

 - கெல்வின்

🌸 தனிச்சுழி வெப்பநிலை என்பது ...........
 
- 0 K (கெல்வின்)

🌸 பெரும்பாலான வெப்பநிலைமானிகளில் ............. திரவம் பயன்படுத்தப்படுகிறது. 

- பாதரசம்

🌸 ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் ............ முதல் ................ வரை இருக்கும். 

- 10ºC, 110ºC

🌸 மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை என்ன?

 - 36.9ºC (or) 98.4ºF

🌸 மருத்துவ வெப்பநிலைமானியில் அளவீடுகள் ............ முதல் ................ வரை இருக்கும். 

- 35ºC , 42ºC

🌸 வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமின்றி பரவும் முறைக்கு ............... என்று பெயர்.

 - வெப்பக்கதிர்வீசல்

🌸 பாரன்ஹீட் அளவுகோலில், மேல் மற்றும் கீழ்த்திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை

 - 180

🌸 வெப்பநிலைமானிகளில் கீழ்த்திட்ட அளவீடு ................ ன் உருகுநிலையாகும். 

- தூய பனிக்கட்டி

🌸 வெப்பநிலைமானிகளில் மேல்திட்ட அளவீடு ................... ன் கொதிநிலையாகும். 

- தூய நீர்


 

TNPSC பொது அறிவு அறிவியல் வினா விடைகள் Bright Zoom GK TNPSC பொது அறிவு  அறிவியல் வினா விடைகள் Bright Zoom GK Reviewed by Bright Zoom on September 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.