TNPSC பொது அறிவு வினா விடைகள்
Bright Zoom GK
💐வெளவால்களில் மிகப் பெரிய வெளவால் ---------- ஆகும்.
- பழந்தின்னி வெளவால்
💐உலகளவில் பரவிக் காணப்படக் கூடிய செயில் மீனானது ---------- விட வேகமாக நீந்தக் கூடியது.
- சிறுத்தையை
💐உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வியாக கருதப்படும் உயிரினம் எது?
- ராட்சத சாலமான்டர்
💐உலகில் மிகச் சிறிய இருவாழ்வியாக கருதப்படும் உயிரினம் எது?
- அம்பு நச்சுத் தவளை
💐தமிழ்நாட்டில் மாநில பறவையாகக் கருதப்படும் பறவை?
- மரகதப் புறா
💐எந்த பறவையின் சிறகு மிகப்பெரிய பரப்பளவு கொண்டது?
- அல்பட்ராஸ்(3.5மீட்டர்)
💐வெளவால்களில் மிகச் சிறிய வெளவால் எங்கு வாழ்கிறது?
- தாய்லாந்து
💐உருளைப்புழுவின் இரு சொற்பெயர் என்ன?
- அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ்
💐பாவோ கிரிஸ்டேடஸ் என்ற இரு சொற்பெயரினை உடைய முதுகெலும்பியின் பொதுப்பெயர் என்ன?
- மயில்
💐நீரில் வாழும் முதுகெலும்பற்ற விலங்குகளான கடற்பஞ்சுகளை உள்ளடக்கிய தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- துளையுடலிகள்
💐செல்களற்ற அல்லது ஒரு செல்லாலான பல்வேறுபட்ட நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய தொகுதி?
- புரோட்டோசோவா
💐வகைப்பாட்டின் அடிப்படைக் கொள்கை செயல்முறைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றிப் படிப்பது ------------ ஆகும்.
- வகைப்பாட்டியல்
💐கார்போஹைட்ரேட்டுகள் என்பவை கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை ---------- என்ற விகிதத்தில் கொண்ட ஓர் அங்கக கூட்டுப் பொருளாகும்.
- 1:2:1
💐தேனிலும், கரும்பிலும் மற்றும் கனிகளிலும் காணப்படும் சர்க்கரை எது?
- சுக்ரோஸ்
💐மனித உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ---------- ஆகும்.
- புரதங்கள்

TNPSC பொது அறிவு வினா விடைகள் Bright Zoom GK
Reviewed by Bright Zoom
on
September 24, 2019
Rating:
No comments: