Bright Zoom TNPSCபொது அறிவு முக்கிய வினா விடைகள்!!

Bright Zoom TNPSC 
பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!

----------- என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன் முதலில் எழுதப்பட்டது.

- தமிழ் பிராமி


தமிழின் பழமையான இலக்கண நூல் எது?

 - தொல்காப்பியம்


தொல்காப்பியத்தின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தையும் மூன்றாவது பகுதி
 ---------- இலக்கணத்தையும் வரையறுக்கின்றன.

- மக்களின் சமூக வாழ்க்கைக்கான


பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ---------- நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 - பதினெண் மேல்கணக்கு


கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - புல்லியன்


 இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

 - பாலி

தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருந்த குதிரை வணிகர்கள் பற்றி குறிப்பிடும் நூல்?

 - மகாவம்சம்

பெரிப்ளஸ் என்பதன் பொருள் யாது?

 - கடல் வழிகாட்டி

ரோமானியப் பேரரசின் இயற்கை வளங்கள் குறித்து விவரிக்கும் நூல்?

- இயற்கை வரலாறு


அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு ------- என்று பெயர்.

- அசோகன் பிராமி

காவிரிப்பு+ம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை பற்றிக் குறிப்பிடும் நூல்?

 - சிலப்பதிகாரம்

 சோழர்கள் ------- செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.

- சதுர வடிவிலான

சோழர்கள் வெளியிட்ட நாணயங்களில், முகப்பில் --------- உருவமும் மறுபுறத்தில்
 -------- மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்பட்டன.

- புலி, யானை

சங்க காலத்தில் உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

 - உமணர்கள்

 'பெரும் பத்தன் கல்" என்ற பெயரில் அரிய கல் எங்கு கிடைத்தது?

- தாய்லாந்து (குவான் லுக் பாட்)




Bright Zoom TNPSCபொது அறிவு முக்கிய வினா விடைகள்!! Bright Zoom  TNPSCபொது அறிவு முக்கிய வினா விடைகள்!! Reviewed by Bright Zoom on October 10, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.