Bright ZoomTNPSC பொது அறிவு வினா விடைகள்

Bright ZoomTNPSC
பொது அறிவு வினா விடைகள்

💐 நாளந்தாவில் எந்த தத்துவம் முக்கியப் பாடப் பிரிவாக இருந்தது?

- பௌத்தம்

💐 நாளந்தா எதன் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்?

 - யுனெஸ்கோ

💐 நாளந்தா பல்கலைக் கழகம் யாரால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது?

 - துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்கள்

💐 குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

- சமுத்திர குப்தர்

💐 குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

- தினாரா

💐 சந்திர குப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூண் எங்கு அமைந்துள்ளது?

 - டெல்லி

💐 கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் யார்?

- குப்தர்கள்

💐 சாரக்கர் -------- அறிஞர் ஆவார்.

- மருத்துவ அறிவியல்

💐 பு+மி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் அறிஞர் யார்?

 - ஆரியப்பட்டர்

💐 தேசம் அல்லது யுக்தி எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட பேரரசு?

- குப்தப் பேரரசு

💐 காமாந்தகரால் எழுதப்பட்ட நு}ல்?

 - நிதிசாரம்

💐 எந்த பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் ஆவர்?

 - சிரேஸ்தி

💐 எந்த வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி வணிகம் செய்தனர்?

 - சார்த்தவாகா

💐 'வஸ்தி" என்பதன் பொருள் என்ன?

 - குடியிருப்பதற்கு உகந்த நிலம்

💐 'கிலா" என்பதன் பொருள் என்ன?
- தரிசு நிலம்.


Bright ZoomTNPSC பொது அறிவு வினா விடைகள் Bright ZoomTNPSC   பொது அறிவு வினா விடைகள் Reviewed by Bright Zoom on October 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.