TNPSC பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
Bright Zoom GK
✍🏾 'கோளத்தின் கதாநாயகன்" என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்றவர்? - சில்வியா ஏர்ல்
✍🏾 ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ்க்கு 'போரின் சிலுவை" என்ற விருது வழங்கப்பட்ட ஆண்டு? - 1945
✍🏾 நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்றப் பகுதி ------------- எனப்படுகிறது. - கண்டத்திட்டு
✍🏾 கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதி------- எனப்படும். - கண்டச்சரிவு
✍🏾 பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ------------- ஆகும். - அகழி
✍🏾 தேசிய கடல் சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? - 1996
✍🏾 உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு எது? - தி கிரேட் பேரியர் ரீப்
✍🏾 கங்கை வாழ் ஓங்கில், இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினமாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? - 2010
✍🏾 புவியில் உள்ள நீர் தனது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பது ------- ஆகும். - நீர்ச் சுழற்சி
✍🏾 பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையிலிருந்து எத்தனை கடல் மைல்கள் எனக் கணக்கிடப்படுகிறது? - 12 கடல் மைல்கள்
✍🏾 உலகின் மொத்த வெப்பமண்டலக் காடுகளில் எத்தனை சதவீதக் காடுகளை மத்திய மற்றும் தென் அமெரிக்கா கொண்டுள்ளது? - 50 சதவீதம்
✍🏾 சு+ழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் --------- எனப்படும். - தற்சார்பு ஊட்ட உயிரி
✍🏾 இரண்டாம் நிலை நுகர்வோரை --------- என்கிறோம். - ஊன்உண்ணிகள்
✍🏾 கடலின் வெப்பம் மற்றும் ------------- ஆகிய இரு காரணிகளால் கடல் நீரானது இயங்கிக் கொண்டே இருக்கிறது. - உவர்ப்பியம்
✍🏾 புவியின் மூன்றாவது கோளம் ----------- ஆகும். - நீர்கோளம்

TNPSC பொது அறிவு முக்கிய வினா விடைகள்!! Bright Zoom GK
Reviewed by Bright Zoom
on
October 08, 2019
Rating:

No comments: