TNPSC பொது அறிவு அறிவியல் வினா விடைகள்!!
Bright Zoom
🎊 தட்பவெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் புவி வெப்பமடைவாதலை எதிர்க்கும் ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தக் கூட்டமைப்பு
- கியூகிய ஒப்பந்தமைப்பு
🎊 பசுமை வேதியியல் கொள்கை ------- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- 1995
🎊 பசுமை வேதியியல் சாதனைப் பரிசுகள் ------- ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன
- 1999
🎊 உயிரிப் பிளாஸ்டிக்குகள் எந்தெந்த பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன?
- மக்காச்சோளம், உருளைக்கிழங்கு
🎊 புவிக்கிராமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
- மார்ஸல் மாக்லூக்ல
🎊 தென்னிந்திய ஆறுகளின் ஆதாரங்களாக விளங்குபவை எவை?
- மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் சோலைக் காடுகள் மற்றும் புல்வெளிகள்
🎊 நீலகிரியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ எது?
- நீலக்குறிஞ்சி
🎊 ஒளிச்சேர்க்கையில் மூலம் தமக்குத் தேவையான உணவினை தயாரிக்கும் முறைக்கு ----------- என்று பெயர்.
- தற்சார்பு ஊட்டமுறை
🎊 தாவரங்களில் பச்சைய நிறமிகள் எங்கு காணப்படுகிறது
- பசுங்கணிகங்களில்
🎊 பல வண்ண இலைகளைக் கொண்ட ஒரு தொட்டித் தாவரங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
- போத்தாஸ், குரோட்டன்ஸ்
🎊 ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர்களுக்கு ---------- என்று பெயர்.
- ஹாஸ்டோரியங்கள்
🎊 ஒட்டுண்ணித் தாவரங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு?
- விஸ்கம், கஸ்க்யூட்டா
🎊 மட்குண்ணி தாவரங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது?
- மானோட்ரோபா
🎊 அமீபா தனது உணவினை -------- மூலம் விழுங்குகின்றன?
- போலிக்கால்கள்
🎊 பாரமீசியம் எதன் மூலம் நீரிலுள்ள நுண்ணுயிரிகளை விழுங்கிச் செல்லுக்குள் செரிமானம் செய்கிறது?
- சைட்டோபாரிங்ஸ்

TNPSC பொது அறிவு அறிவியல் வினா விடைகள்!! Bright Zoom
Reviewed by Bright Zoom
on
October 07, 2019
Rating:

No comments: