TNPSC - அறிவியல் பொது அறிவு
வினா விடைகள்
Bright Zoom GK
1. இந்தியாவின் பாரம்பரிய இயற்கை அழகு சாதனப் பொருள் ------------ ஆகும்.
- மஞ்சள்
2. எந்த தாவரத்திலிருந்து ஹென்னா எனப்படும் செம்பழுப்பு நிறச்சாயம் பெறப்படுகிறது?
- லவ்சோனியா இனர்மிஸ்
3. தொட்டி சாயத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது? - இண்டிகோ
4. இன்றைய உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வேளாண்மை தொழிலில் ஈடுபடுகின்றனர்?
- 40 சதவீதம்
5. உலக சுகாதார அமைப்பின் வரையறையின் படி ---------- என்பது பூச்சிகள் , பூஞ்சைகள் மற்றும் தேவையற்ற தாவரங்களை அழிக்கப்பயன்படும் வேதிக்கலவை ஆகும்.
- பூச்சிகொல்லிகள்
6. ------------ என்பது வீட்டுக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரமாகும்.
- மண்புழு உரம்
7. எலுமிச்சைச்சாறில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் C எனப்படும் ---------------- ஆகியவை அதிகமாகக் காணப்படுகிறது.
- அஸ்கார்பிக் அமிலம்
8. உணவை ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது எது?
- வைட்டமின் C
9. ஊறுகாய் மற்றும் கலன்களில் அடைக்கப்பட்ட உணவுகளைப் பாதுகாக்கப் பயன்படுபவை எவை?
- வினிகர்
10. இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் இயற்கையான பதப்படுத்தும் பொருளாக ------------ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- கிராம்பு
11. உணவுப்பொருள்களை பாதுகாக்கப் பயன்படும் அரோமேட்டிக் நறுமணப் பொருள் ---------- ஆகும்.
- இலவங்கப்பட்டை
12. நுண்ணுயிரிகளை அழிப்பதற்கோ, அவற்றை கட்டுப்படுத்துவதற்கோ பயன்படும் வேதிப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- புரைத்தடுப்பான்கள்
13. வேதி ஆற்றலை மின் ஆற்றலாகவும், மின் ஆற்றலை வேதி ஆற்றலாகவும் மாற்றப் பயன்படும் சாதனம்?
- மின் வேதிக்கலம்
14. மருந்துகள் மற்றும் அதன் மேம்பாடு பற்றி கற்கும் இயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- மருந்தாக்க வேதியியல்
15. இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று கூறியவர் யார்?
- ஹெலன் ஹெல்லர்

TNPSC - அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
October 10, 2019
Rating:
No comments: